“இது கூட நல்லா இருக்கே” கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங்!
கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள சூழலைக் கண்டு பதட்டமும் பயமும் கொண்டு மேலும் தீவிர நிலைமைக்கு சென்று விடுகின்றனர். இங்குள்ள சூழலைக் கொண்ட பயப்படாதவாறு அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள பாதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்கும் பொழுது மிகுந்த பயமும் பதட்டமும் அடைந்து மேலும் நோய் அவர்களுக்கு தீவிரமாகிறது. மேலும் உடன் வந்தவர்களுக்கும் மன நிலை பாதிக்கிறது. … Read more