இனி லாரிகளில் இது கட்டாயம்! போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு!
இனி லாரிகளில் இது கட்டாயம்! போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு! லாரி உரிமையாளர்கள் பலவித கோரிக்கைகளை கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக,லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாராசாமி மற்றும் செயலாளர் வாங்கலி ஆகியோர் டிசம்பர் 27 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதாக கூறினர்.அதன்பின் போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. அப்போது வேகக்கட்டுப்பாட்டு கருவி,ஒளிரும் பட்டை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதால் லாரிகள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. … Read more