தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடந்த 2018 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 70,060 ரூபாய் பணமானது அங்கிருந்து கைப்பற்றபட்டது. இதனையடுத்து இந்த லஞ்ச விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தண்டிக்கும் விதமாக … Read more