போயா! போ! எனக்கு ஏற்ற ஒருவனை நான் இன்னும் சந்திக்கவில்லை!!
போயா! போ! எனக்கு ஏற்ற ஒருவனை நான் இன்னும் சந்திக்கவில்லை!! தமிழ் சினிமாவில் பட படங்கள் உள்ளது. அதில் சில படங்களின் டைலாக்குகள் தான் இது வரை பிரபலமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் போயா! போ! என்ற டைலாக்குதான் இன்னும் பல பெண்கள் உபயோகித்து வருகின்றனர். அந்த டைலாக்கில் பிரபலமான சதா, இவர் விக்ரம், அஜித், மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு … Read more