கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரிடமும் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் முதல் தேர்தல் ஆகும் .ஆகையால் யார் இந்த தேர்தலில் வெற்றிபெருவாரோ அவரே அதன் பின் ஆட்சி அமைக்க முடியும் என்ற கொள்கையைக் கூறி வருகின்றனர்.அதனால் தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் லஞ்சமாக பணத்தை கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் … Read more