மக்களுக்கு ஒரு இனிய செய்தி ! இனி அமோசான் பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு!
இனிமேல் அமேசான் ,பேடிஎம் மூலமாக முன்பதிவு செய்ய இயலும்.இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் பெட்ரோலியம் ,பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு வீடு வீடாக சென்று கேஸ் வினியோகம் செய்து வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் , தற்போது எண்ணெய் நிறுவனங்கள் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் ,பேடிஎம் மூலம் இனி சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் … Read more