அப்போ எதிர்த்தோம் இப்போ ஆதரிக்கிறோம்! நாடாளுமன்றத்தில் அதிமுக நிலை?
அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அதே அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை உண்டாகியது. முஸ்லீம் பெண்களை தனது கணவர் முத்தலாக் என கூறிவிட்டாள் திருமணம் முறிவு ஏற்பட்டது என்று அர்த்தம். இதனால் அப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஒரு குழு கூறி இந்த முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டி நாடாளுமன்றத்தில் முறையிடப்பட்டு சட்டம் இயற்ற ஆதரவு … Read more