தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.
தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்தரிய வித்தியாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பள்ளி தேர்வில் ‘தலித்’ என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது, இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கேள்விக்கு பதிலாக தீண்டத்தகாதவர்கள் என்ற பதிலை விருப்பமாக தேர்ந்தெடுக்கவும் என்று குறிப்பிட்டுள்ளனர், இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் *தலித் … Read more