ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்!

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை. ரஷிய நாட்டு மக்களும் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாகுதல் நடத்தியபடி உள்ளது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் … Read more

ஐநா சபையின் சிறப்பு அவசரக் கூட்டத்திலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் வார்த்தை போர்!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது உக்ரைனில் இருக்கக்கூடிய மற்ற நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். அதேபோல உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில் மத்திய அரசு இரவு பகலாக ஈடுபட்டு வருகிறது. மேலும் உக்ரைனிலிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் வைத்தார். அதற்கு … Read more

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு! கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 24-ந் தேதி) முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை. இதையடுத்து, … Read more

ரஷ்யா உக்ரைன் விவகாரம்! போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 1 லட்சம் ராணுவத் துருப்புகளை நிறுத்தியிருந்தது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. எந்நேரமும் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்று தெரிவித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் கூற்று சரியாகவே இருந்தது. அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் … Read more

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்! உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். உலகின் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாகவும் வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்டேடஸ் அம்சத்தில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியானது. இந்த அம்சம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் … Read more

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா? கடந்த ஐந்து நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. பல நாடுகள் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று ரஷ்யா உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல நாடுகளும் இந்த போருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான … Read more

ரஷ்யப் படைகளின் அட்டூழியம்! உக்ரைனில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற போர் தொடர்ந்து நீடித்து வருகிறது, அதோடு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகின்றன. அதோடு உக்ரைனிய தலைநகர் கீவ் நகரையும் ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் கீவ் நகரிலுள்ள நீர் மின் நிலையத்தை ரஷ்யப் படைகள் தன்வசப்படுத்திவிட்டது என்று நேற்றைய தினமே அறிவித்திருந்தது. அதோடு தொடர்ந்து கீவ் நகர் முழுவதும் ரஷ்யப் படைகள் தன்னுடைய ஆக்ரோஷ தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு … Read more

அதிர்ச்சி! 43 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த நாட்டில் மட்டும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த நோய் தொற்று இதனை சீனாவின் அதிபர் நாங்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம் என்று விவரித்தார், அதோடு அவசரகால மருத்துவமனைகள் கட்டமைக்கப்பட்டன. மேலும் சீனாவிலிருக்கின்ற அண்டை நாடுகள் மற்றும் மற்ற நாடுகளின் நபர்கள் அவரவர் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டதற்கிணங்க சீனாவிலிருந்து அண்டை நாட்டு மக்கள் அனைவரும் வெளியேறத் … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு குழு கூட்டம்! உக்ரைன் ரஷ்யா சமரசப் பேச்சுவார்த்தை அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்- இந்தியா!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 4 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய படை பலம் கொண்ட ரஷ்ய ராணுவத்தின் உக்ரைன் ராணுவம் வெறும் 11 லட்சம் ராணுவ வீரர்களை கொண்டு சமாளித்து வருகிறது. இந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. உக்ரைன் சார்பாக இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டு ரஷ்யாவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டுமென … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்! நேற்று முன்தினம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனும் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் பல இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கு முக்கிய காரணமாக  கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் … Read more