ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா! ஏற்பாடுகள் தீவிரம்!
சர்வதேச பொருளாதாரம் குறித்த முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவுமிடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சிமுறையில் பதவி வகித்து வருகின்றன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் இந்தியா இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பை வகிக்கவிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியா … Read more