ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்!
ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்! சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி வீரர்களை கௌரவித்து வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் … Read more