ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்?

ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்? ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளது. தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என தகவல் வந்துள்ளது. இந்த தாக்குதலில் அவருடன் ஈராக்கின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றம் அதிகரித்த … Read more

முடிவுக்கு வந்த வர்த்தகப்போர் !!!

உலகின் மிகப்பெரிய பொருளதார வல்லரசாக இருக்கும் நாடு அமெரிக்கா இதன் பொருளாதார வல்லம்மை 20 ட்ரில்லியன் டாலர் ஆகும். இதற்கு அடுத்த படியாக சீனா உள்ளது இதன் பொருளாதார வல்லம்மை 13.7 ட்ரில்லியன் டாலர் ஆகும். இந்த இரு பெரும் பொருளாதார வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக தகவல் வந்துள்ளது. இதனை ஒட்டி இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி … Read more

பட்டாசு வெடித்த நபருக்கு 15 லட்சம் அபாரதமா?

இந்தியா தொழிலாளர்களின் சொர்கபூமிகாக திகழும் ஒரு நாடு சிங்கப்பூர் குறிப்பாக தமிழர்கள் கணிசமாக சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர் அதே போல் அந்த நாட்டில் சட்ட திட்டங்களும் மிகவும் கடுமையாக இருக்கும் பொது இடத்தில் குப்பை போட்டாலே நம்ம நாடு போல சாதாரணமாக விட்டு வைக்க மாட்டார்கள். அது போல பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா … Read more

20 ஆண்டுகளாக பதவியில் இருந்து அசைக்க முடியாத தலைவர்?

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும் இந்தியாவின் நெருங்கிய நணபனில் ஒரு நாடாக திகழ்வது ரஷ்யா. அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைவரில் ஒருவராக திகழ்பவர் அந்த நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின். 1999-ம் ஆண்டு சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றி கொண்டு இருந்த புடின் அந்த ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது.அப்போது ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சின், பொறுப்பு(துணை) பிரதமராக புதினை நியமனம் செய்தார். அதன்பின் புதினுக்கு அதிபர் பொறுப்பை போரிஸ் … Read more

அணு ஆயுத போட்டியின் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளதா ரஷ்யா ???

உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத, யாராலும் தடுக்கவே முடியாத அதிபயங்கர அவங்கார்டு ஹைப்பர் சோனிக் அணு ஏவுகணையை ரஷ்யா தனது ராணுவத்தில் இணைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய முதல் நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியது  ரஷ்யா. ராணுவ உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், “ உலகில் எந்த நாடும் இந்த … Read more

20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு – என்.ஆர்.சி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற அமைப்பு அறிக்கை.

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ஆம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை. கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் … Read more

ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி

ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி ஜப்பானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருந்ததால் அந்நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மக்கள் தொகை பெருக்க அந்நாடு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 1899ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டு 8 லட்சத்து 64 … Read more

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா?

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா? விமானங்களை திருடி அதை பெரிய கட்டிடங்கள் மீது மோத வைத்து மிகப்பெரிய இழப்பை சந்திக்க வைப்பது தீவிரவாதிகளின் ஸ்டைலாக இருந்து வரும் நிலையில் அமெரிக்காவில் 17 வயது சிறுமி ஒருவர் விமானத்தை கடத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் 17 வயது சிறுமி ஒருவர் விமான நிலையத்தில் இருந்த விமானத்தில் திடீரென ஏறி விமானத்தை இயக்கி … Read more

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு! பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் நடப்பவற்றை முன்கூட்டியே கணித்து கூறியவர் என்றும் இவர் கணித்த பெரும்பாலானவை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறுவதுண்டு. இந்த நிலையில் கண்பார்வை இல்லாத பாபா வாங்கா என்பவர் கணித்த பெரும்பாலனவைகளும் அப்படியே நடந்து வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டு இவர் என்னென்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார் என்பதை பார்ப்போம். வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட … Read more

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு!

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு! பிரேசில் அதிபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ என்பவர் தனது குளியல் அறைக்குச் சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டார். இதனால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் 10 மணி … Read more