சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!!

The fake preacher who cheated the girls!! Police surrounded!!

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!! நாம் எவ்வளவோ, படித்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் சில மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் போலி சாமியார்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில், நாகேஸ்வரராவ் என்கிற போலிசாமியார் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு … Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!! தமிழகத்தில் கள்ளச்சாரயத்தினால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 13 பேர் உயிரிழிந்துள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயம் கலாச்சாரத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கட்சி தலைவர்கள் … Read more

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்! தமிழ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து தகவல்கள் தெரிவிக்க புகார் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் சிகிச்சை … Read more

சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திகுத்து!! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!! சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம் மூன்றோடு பகுதியில் உள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதய்சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மூன்றுபேர் கொண்ட மர்மகும்பல் வீச் அருவாளால் உதயசங்கரை வெட்ட முயன்றபோது, உதயசங்கர் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயற்சி செய்தார். … Read more

உயிரை பறிக்கும் போலி மதுபானக்கூடம்!!முன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

உயிரை பறிக்கும் போலி மதுபானக்கூடம்!!முன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

உயிரை பறிக்கும் போலி மதுபானக்கூடம்!!முன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!! திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு போலி மதுபானக்கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர் .தற்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது திண்டுக்கல் அருகே போலி மதுபான கூடம் இயங்கி பொதுமக்களின் உயிரை பறிக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். … Read more

பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை!!

பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை!!

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை-காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை!! காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன் – நீலா தம்பதியினர், இவர்களுக்கு பேரருளாளன், பூபாலன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தை ஹரிகிருஷ்ணனும் இளைய மகன் பூபாலனும் வேலைக்குச் சென்று விடும் நிலையில், மனவளர்ச்சி குன்றிய மூத்த மகன் பேரருளாளன் தாயார் நீலா உடன் வீட்டில் இருந்து வருகிறார். … Read more

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – போலீசார் விசாரணை!!

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு - போலீசார் விசாரணை!!

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – சாலையில் தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் வீடியோ வைரல் – போலீசார் விசாரணை! கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கவுசல்யா நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். பணி காரணமாக அவரது … Read more

யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்!!

யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்!!

யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்! யூடியூப் வீடியோவை லைக் செய்தால் பணம் வரும் என்று கூறியதால் நம்பி பணத்தை போட்ட நபர் அந்த பணத்தை முழுவதுமாக ஏமாந்து உள்ளார். இது போன்ற மோசடிப் புகார்கள் இன்றளவும் இருந்து வருகின்றது. பணத்தை திருடும் வகைகளில் தற்போது டிரெண்டிங்கில் யூடியூப் வீடியோ லைக்ஸ் என்ற பெயரில் மோசடி செய்து பணம் பறிப்பது தான். இதனால் பல பேர் பணத்தை இழந்துள்ளனர். இன்று வரை … Read more

2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை! 

2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை! 

2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை!  தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் சுமார் 1558 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக டிஜிபி உறுதி செய்துள்ளார். இது பற்றிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக சாராய வேட்டை நடத்தப்பட்டது. இதில் சுமார் 4943 லிட்டர் சாராய … Read more

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள்!! கையும் களவுமாக பிடித்த போலீசார்!!

Actresses engaged in sex work!! Red handed police!!

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள்!! கையும் களவுமாக பிடித்த போலீசார்!! பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக  நடிகை ஒருவரையும், மாடல் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் போஜ்புரி நடிகையாவார். மாகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வகாட் மாவட்டத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்களுக்கு இடைத்தரகர்களும் உள்ளனர். இந்த இடைத்தரகர்களை போலீசார் வாடிக்கையாளர் போன்று பேசி கைது செய்தனர். பெண்களுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்  இந்த … Read more