கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு! ஊட்டி நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அதோடு அந்த பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. . இது குறித்து சயான் உட்பட 10 பேரை கோத்தகிரி காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற … Read more