மாநகராட்சியின் அட்டூழியம்! தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் கனமழை பெய்து வருவதால் அங்கு ஊரே வெள்ளக்காடாக மாறிய சம்பவம் ஏற்கனவே மக்களை பாதித்துள்ள நிலையில், இன்று மாநகராட்சி செய்துள்ள முகம் சுழிக்கும் சம்பவம் மேலும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக மக்கள் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். அவ்வளவு பெரிய வீடு கட்டியும், வீடு இருந்தும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியுற்று முகாம்களில் தங்கி இருக்கின்றனர். அப்படி முகாமில் தங்கி இருக்கும் மக்களுக்கு மாநகராட்சி … Read more