சொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!

0
223
#image_title

சொத்தை பல்லாக இருந்தாலும் சரி பல்லின் ஈறுகளில் ரத்தம் பற்கள் வெள்ளையாக இல்லாமல் மஞ்சளாக இருத்தல் பற்களில் கரைகள் பற்களையில் சுண்ணாம்பு சேர்ந்திருத்தல் ஆகிய அனைத்தையும் இந்த இயற்கையான பல்பொடி ஒன்றை வைத்து சரி செய்து கொள்ளலாம்.

 

என்னதான் நாம் கடைகளில் பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மைகள் நாக்கில் மூலம் உள்ளே சென்றுவிடும் அதனால் இந்த மாதிரி இயற்கையானதை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக உங்களது ஒல்லின் உறுதி அதிகமாகும் பல் சீக்கிரமாக விழாது.

 

எப்படி அந்த இயற்கையான பல்ப்பொடையை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.

 

1. திரிபலா பவுடர் 50 கிராம்

2. ஆலம் வேர் பொடி 20 கிராம்

3. கருவேலம் பட்டை பொடி 20 கிராம்

4. வேப்பிலை பொடி 20 கிராம்

5. கிராம்பு பொடி 10 கிராம்

6. இந்துப்பு 10 கிராம்

 

மேல் கூறிய அனைத்து பொருட்களையும் சம அளவில் கலந்து கொண்டு காற்று போக முடியாத கண்ணாடி ஏர் கண்டெய்னர்களில் இதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதை வைத்த பல் துலக்கும் பொழுது நிச்சயமாக உங்கள் பற்களில் உள்ள பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். மஞ்சள் பற்களும் வெண்மையாக பளிச்சிடும்.

author avatar
Kowsalya