பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா??

0
69

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா??

கருநீல நிறத்தில் இருக்கும் நாவல்பழம் ஏராளமான சத்துக்களை கொண்டது. கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு மெக்னீசியம் வைட்டமின் சி சோடியம் உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டது.

*** நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது நாவல்பழம் எனப்படும் ஜாமுன்.

**** பற்களை சுத்தம் செய்வதுடன் ஈறுகளில் இரத்த கசிவை நிறுத்துகிறது.

****நாவல்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் எடையை குறைப்பது சுலபம்.

****இந்த பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கலை போக்கும் அற்புதமான பழம்.

**** சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இந்தப் பழம் ஒரு அருமருந்து. நீரிழிவை தடுக்கவும் நாவல் பழம் நல்ல பலனை தருகிறது.

****மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் பழம்.

***** உடலில் பதிந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளை இந்த பழமானது கரைக்கும் தன்மை கொண்டது.

**** நாவல் பழத்தை சாறு பிழிந்து சர்க்கரையும், பன்னீரும் கலந்து சாப்பிட்டால் ரத்த பேதி நிற்கும்.

**** நாவல் பழத்தைத் தினமும் காலை, மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் கோளாறுகள் முழுமையாகக் குணமாகும்.

**** நாவல் பழத்தை அதிகாலையில் உப்பில் தொட்டுச் சாப்பிட்டால் கட்டிகள் குணமாகும்.

**** நாவல் பழம் சாப்பிட்டால் ரத்த சோகை ஓடியே போய் விடும். ரத்தம் அதிகரிக்கும்.