மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்!! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு!! 

0
62
Education Scholarship Scheme of the Central Government!! Amazing announcement for students!!
Education Scholarship Scheme of the Central Government!! Amazing announcement for students!!

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்!! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு!!

அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசுகளும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் கல்வியை பாதியில் விடாமல் தடுக்க பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பலங்குடினர்  மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க நிதியுதவி வழங்க உள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்திருந்து. இந்த நிலையில் மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கு மத்திய ஆரசு கல்வி உதவித்தொகை திட்டத்தை தொடங்கியது.

அந்த திட்டத்தின் படி தமிழகத்தில் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதரத்தில் பின் தங்கியவர்கள், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இதம் மூலம் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75, 000 ரூபாய் வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1.25 லட்சம் வரையும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் தகுதி உடையவர்கள் ஆகஸ்ட் 10 தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும். அதனை தொடர்ந்து விண்ணபிக்க கைப்பேசி எண், ஆதார் எண், வங்கிகணக்கு எண், வருமான வரி சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவை.

 

author avatar
Jeevitha