கர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்!

கர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்!

கர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்! வரலாறை திரும்பி பார்த்தால் வைரஸ் நோய் அபாயம்… அதனால் ஏற்படும் கொடூரமான உயிரிழப்பு பற்றி புரியும். வைரஸ் நோய் பெரும்பாலும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவக் கூடிய ஒன்றாக உள்ளது. உதாணரத்திற்கு வெளவால், பன்றி, எலி போன்ற உயிரினங்களை சொல்லலாம். உலகில் இதுவரை பல கொடிய வைரஸ் நோய்கள் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. நிபா, ப்ளூ, இபோலா, ஜிகா, … Read more

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா?

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா?

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா? தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்னையிலிருந்து நேரடியாக செல்லும் விமான சேவை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரில் கடந்த சில ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட பால ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட … Read more

ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..!

ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..!

ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..! நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று ‘ஆயுஸ்மான் பாரத் யோஜனா’. இந்த திட்டம் கடந்த 2018 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தில் இணைக்கப்படும் பயனாளிகளுக்கு அவர்களது மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு இந்த காப்பீட்டு திட்டம் பேருதவியாக இருந்து வருகின்றது. நாடு … Read more

கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறன் பரிசோதனை வெற்றி – வடக்கு மத்திய ரயில்வே!

கவச்' தானியங்கி, 'பிரேக்கிங் சிஸ்டம்' செயல்திறன் பரிசோதனை வெற்றி - வடக்கு மத்திய ரயில்வே!

கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறன் பரிசோதனை வெற்றி – வடக்கு மத்திய ரயில்வே! ரயில்கள் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் போது, ரயில் தடத்தில் ஏதேனும் தடங்கல்கள் தென்பட்டாலோ, சிவப்பு சிக்னல் விழுந்திருந்தும் இன்ஜின் டிரைவர் விரைந்து ரயிலை நிறுத்த தவறினாலோ, அந்த ரயில் தானாகவே பிரேக் பிடித்து நிற்பதற்கான, ‘கவச்’ எனும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை, ரயில்வே நிர்வாகத்தின் ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு உருவாக்கி உள்ளது. கடந்த 19 ம் … Read more

அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா?

அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா?

அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா? அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் நாள் காணிக்கை குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. ஆலயத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக வெகு விமர்சியாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல பக்தர்கள் ஆலயத்தில் ராமர் கும்பாபிஷேக திருவிழாவிற்கு சென்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு முதல் … Read more

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்!

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்!

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்! நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து வருகிறது. “பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி யோஜனா” என்ற பெயரில் இயங்கி வரும் இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான மருந்து, … Read more

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்! நம் இந்திய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொத்தம் 543 தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டில் சில மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருக்கின்றது. ஒருபுறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது… மறுபுறம் அரசியல் … Read more

முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்! புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் ராமர் கோயில் முதல் நாளான நேற்று(ஜனவரி23) மட்டும் 5 லட்சம் மக்கள் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அயோத்தியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பால ராமர் கோயிலுக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால ராமர் சிலை பிரதிஷ்டையும் அன்று செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் முதல் மரியாதை … Read more

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி! இன்று நாடு முழுவதும் “ராமர்” பெயர் மட்டுமே உச்சரிக்கப்பட்டு வருகிறது. அந்தளவிற்கு அயோத்தி ராமர் கோயில் புகழ்பெற.. அவை உருவான பின்னணியே காரணம். அது மட்டும் இன்றி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அடங்கும். இதனால் பாஜக.. ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்கிறது.. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்துமக்களை கவரும் விதமாக இவ்வாறு செய்கிறது என்ற விமர்சனம் … Read more

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்! கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று(ஜனவரி21) தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம் கிடைத்துள்ளது. 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் இரண்டாவது நாளான நேற்று(ஜனவரி21) மகளிர் பிரிவில் பாரம்பரிய யோகா போட்டி நடைபெற்றது. மகளிருக்கான பாரம்பரிய … Read more