நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை!

நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை!

நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை! மலிவு விலையில் தரமான ஹெட்போன்கள், இயர்போன்கள், இயர்பாட்கள் போன்ற ஆடியோ சாதனங்களுக்கு இந்திய மதிப்பில் பெயர் பெற்ற நிறுவனம் தான் போட். வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 75 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் போட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது போட் ஆடியோ சாதனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் … Read more

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்! தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கோவை மாவட்டம் சூலூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அண்ணாமலை பாஜக வேட்பாளர் என்பதை மறந்த டிடிவி தினகரன் தவறுதலாக அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடனே அங்கிருந்த தொண்டர்கள் தாமரை என்று கூச்சலிட்டனர். … Read more

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை!

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை!

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை! பிரபல காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆர்த்தி. இவர் காமெடி நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். படங்கள் தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்த ஆர்த்தி முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். … Read more

கோடை காலத்தில் அச்சுறுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் – பாதுகாப்பது எப்படி?

கோடை காலத்தில் அச்சுறுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் – பாதுகாப்பது எப்படி?

கோடை காலத்தில் அச்சுறுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் – பாதுகாப்பது எப்படி? கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக தமிழக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்ல குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொளுத்தும் கோடை வெயிலில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாம். அளவுக்கு அதிகமான வெப்பத்தை நமது … Read more

இயக்குனர் பேரரசு விடுத்த கோரிக்கை – கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்!

இயக்குனர் பேரரசு விடுத்த கோரிக்கை – கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்!

இயக்குனர் பேரரசு விடுத்த கோரிக்கை – கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்! நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அவரின் அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இப்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி முழுநேரமாக அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026ஆம் … Read more

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அன்று முதல் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல வாக்கு எண்ணிக்கை … Read more

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு! இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் வெளியூரில் … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்? நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி திரையங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் கோபம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எப்பவுமே அதிகமாக கோபம் அடைய மாட்டார் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் சரி நமக்கும் சரி தெரிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜி திரைப்படம் ஷூட்டிங் … Read more

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா! நேற்று(ஏப்ரல்8) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்தது. இந்த போட்டியின் முலம் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நேற்று(ஏப்ரல்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் … Read more

கோடைவெயிலை சமாளிக்க வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்திய கேரள அரசு!

கோடைவெயிலை சமாளிக்க வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்திய கேரள அரசு!

கோடைவெயிலை சமாளிக்க வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்திய கேரள அரசு! கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. ஆனால் தமிழகத்தை விட கேரளாவில் தான் இந்த ஆண்டு வெயில் அதிகம் என்று கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டை விட கேரளாவில் இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக உள்ளதாம். இந்த கோடை வெயிலை பள்ளி மாணவர்கள் சமாளிக்கும் … Read more