அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள மோடியின் விவகாரம்!!

Annamalai walk changed to Rameswaram!! Modi's issue in the background!!

அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள விவகாரம்!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரிலிருந்து தமிழகம் வரை நடைப்பயணம் வருவதாக இருந்த நிலை தற்போது ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார். பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து … Read more

இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Don't listen to these things in private schools anymore!! School Education Department action order!!

இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!  பள்ளிகளில் இனிமேல் ஜாதி மதம் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கேட்க கூடாது. என தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் போன்ற விவரங்களை கேட்கவே கூடாது என கல்வித்துறை அங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு சாதி, மதம் போன்ற சமூக  … Read more

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் புகழ்!! யோகி பாபு இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் என்று புகழாரம்!!

Fame incarnates as a hero!! Praise that Yogi Babu will take the place soon!!

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் புகழ்!! யோகி பாபு இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் என்று புகழாரம்!! இப்பொழுது நகைச்சுவை நடிகாரக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்தான் யோகி பாபு.தனது நகைச்சுவை நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். தற்பொழுது ஒரு படத்திற்காக யோகி பாபுவை தேர்ந்தெடுத்த பின்னர்தான் கதாநாயகன்,கதாநாயகியை தேர்தேடுகின்றனர் இயக்குனர்கள். ஆரம்பத்தில்  சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது இவர் இல்லாத தமிழ் சினிமா படங்களே இல்லை என்ற அளவிக்கு … Read more

சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Sanjay Mishra's extension canceled!! Supreme Court Order!!

சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! அமலாக்கத்துறையில் இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் தான் சஞ்சய் குமார் மிஸ்ரா ஆவார். இவரின் பதவி காலம் முடிந்த பிறகும் மத்திய அரசு இவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதனை எதிர்க்கும் விதமாக இந்த பதவி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் … Read more

18 ஆண்டுகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்!! முன்னணி நடிகர்கள்  ரிஜெக்ட் செய்த கதை!!  

A film that has made an impact even after 18 years!! The story of rejection by leading actors!!

18 ஆண்டுகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்!! முன்னணி நடிகர்கள்  ரிஜெக்ட் செய்த கதை!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர் முதலில்  1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். அதனையடுத்து  ஏ … Read more

கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!! 

Tipper lorry hit the car!! Tragic result for three people including 2 children!!

கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!!  கடலூரில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் இரு குழந்தைகள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நாகபட்டினம்  மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் அருகே  மேட்டுத் தெருவில் வசித்து வருபவர்  சத்தியசீலன் வயது 38. இவர் சொந்த கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த … Read more

பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!!

A friend who rolled up the money and went into hiding!! The police have set up a special force and are searching!!

பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!! இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் உழல் திருட்டு போன்றவை நடந்து கொண்டே வருகின்றது.அதனால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு தெரிந்தவர்கள் கூட சில சமயம் நம்மை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனை உறுதி செய்யும் விதமாக கோயம்பத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவர் வேலைக்காக சுமார் 12 ஆண்டுகளுக்கு … Read more

அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதாவது ஐடிஐ-ல் சேர்வதற்கான கடைசி காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-க்கான மாணவர் சேர்க்கை மாநில கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு சீட் செயற்குழுக்கான ஒதுக்கீட்டு விவரங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அரசு ஒதுக்கீட்டில் சேர்கைக்கான விவரங்கள் … Read more

தமிழக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் !! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 

Program to provide laptops to students of Tamil Nadu !! Minister's action announcement!!

தமிழக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் !! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல … Read more

பாதியிலேயே படத்தை விட்டு ஓடிய நடிகை!! அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா?

The actress who ran away from the film halfway!! Do you know what Arvind Sami did?

பாதியிலேயே படத்தை விட்டு ஓடிய நடிகை!! அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா? முதல் திரைப்படத்திலேயே தனது பன்முகத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று 90 களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் தான் அரவிந்த் சாமி ஆவார். 90 களில் வெளிவந்த இவரின் படங்கள் அனைத்தும் வெற்றி வாகையை சூடியது. இவர் தனது முதல் படமான தளபதியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து … Read more