சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!!

Two players that the Chennai team is thinking of choosing!! Information published by Robin Uthappa!!

சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!! ஐ.பி.எல். மினி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 16- வது சீசன் வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் வீரர்கள் அடிப்படையில் விளையாட உள்ளதால் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!

The announcement made by the central government! These airports in Tamil Nadu will be given to private companies!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்! தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலமாக ரூ ஆறு லட்சம் … Read more

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!

The Chief Minister issued an action order to stop dumping waste here! Violation is jail!

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்! முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.அப்போது அவர் தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கேரள மாநிலங்களின் கழிவுகள் கொட்டப்படுவதினால் சுற்றுச்சு சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என தெரிவித்தார். மேலும் அவர் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில் கேரளா எல்லாயாக இருக்கும் … Read more

கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain reverberates, banning fishermen from going to sea! Information released by Chennai Meteorological Department!

கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலானது கரையை கடந்த நிலையில் தமிழகம்,காரைக்கால், புதுச்சரி பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.அதனை தொடர்ந்து கடந்த … Read more

அழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

அழைப்பை துண்டித்த காதலி... தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக … Read more

இந்த 5 உணவுகளை பச்சையா சாப்பிட்டா போதும்! பானை போல இருக்கும் தொப்பையும் குறைஞ்சிடும்

Health Tips to Reduce Body Weight in Tamil

இந்த 5 உணவுகளை பச்சையா சாப்பிட்டா போதும்! பானை போல இருக்கும் தொப்பையும் குறைஞ்சிடும் வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் நாம் உண்ணும் துரித உணவு பழக்கவழக்கங்கள் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. அதில் ஒன்று தான் உடல் எடை கூடுவது. இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை வயதுக்கு மீறிய உடல் எடையேயாகும். மேலும் குறிப்பாக இளவயது குழந்தைகள் கூட அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பதை கவனித்திருப்போம். இந்த எடை உயர்வுக்கு உடலில் சேரும் … Read more

வெறும் வயிற்றில் தண்ணீருடன் இதை மட்டும் கலந்து குடித்து பாருங்கள்! உடல் இரும்பு போல மாறும்

Health Tips for Body Strength

வெறும் வயிற்றில் தண்ணீருடன் இதை மட்டும் கலந்து குடித்து பாருங்கள்! உடல் இரும்பு போல மாறும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் உடலை கட்டுகோப்புடனும், வலிமையுடனும் வைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.அதற்காக அவர்கள் பல்வேறு மருந்துகள், உணவுகள் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை முயற்சிப்பார்கள். அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளை தண்ணீருடன் கலந்து குடிப்பதால் உடலை இரும்பு போல மாற்றலாம். தற்போதைய சூழலில் மக்களால் அதிகளவு விரும்பப்படும் இயற்கை இனிப்பு பொருளாக வெல்லம் மாறி வருகிறது. மக்கள் … Read more

உங்களுக்கே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டாம்? இது தான் அதன் அறிகுறிகள்! 

symptoms-for-heart-attack

உங்களுக்கே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டாம்? இது தான் அதன் அறிகுறிகள்! உலகளவில் தற்போதும் நிகழும் அதிகளவு மரணத்திற்கு காரணமாக இருக்கும் நோயாக மாரடைப்பு இருந்து வருகிறது. தற்போதைய சில ஆண்டுகளாக மிகவும் இளம் வயதினரே மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். உங்கள் இதயத்திற்கு வழக்கமாக செல்லும் இரத்த விநியோகம் திடீரென்று தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, பெரும்பாலும் அப்போது இரத்த உறைவு ஏற்படுகிறது. அந்த வகையில் மாரடைப்பின் போது ஏற்படும் மிகவும் பொதுவான மற்றும் பரவலாக … Read more

நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!

Special puja starting from tomorrow! Measures to prevent overcrowding!

நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை! ஸ்ரீரங்கம் என்பது 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்றது.ஸ்ரீரங்க கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவானது திருமொழித்திருநாள் பகல் பத்து,திருவாயமொழித் திருநாள் ராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும். அந்த நாட்களில் நம்பெருமாள் பல்வேறு அலகாரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.ஜனவரி 1 ஆம் தேதி தான் பகல் பத்து விழாவின் கடைசி நாளாகும்.அப்போது … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news released by Southern Railway for passengers! Special trains will be run on the occasion of Christmas!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனால் அவரவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆம்னி பேருந்தின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது. … Read more