ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்!

New introduction of OC Water-Government Bus in OC Bus Line!

ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களை அவ்வப்போது அவதூறாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறினர். அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதிமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அடுத்தபடியாக … Read more

கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! 

Heavy rain echo! Devotees who wait for 40 hours to see the seven mountain lion!

கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! திருப்பதி எழுமலையான் கோவில் என்பது பக்கதர்கள் அதிகம் வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலுக்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று … Read more

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Councilor anarchy! Viral video on the Internet!

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய வீட்டின் முன்பு மரங்கள் நட்டு வைத்துள்ளார். இவ்வாறு மரங்களை சாலையில் வைக்கக்கூடாது எனவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர் மாலதி கூறி வந்துள்ளார்.அதன் காரணமாக கவின்சிலர் மாலதி மற்றும் தொழிலாதிபர் சுபாஷ்ற்கும் அடிக்கடி வாக்குவாதம்  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் … Read more

மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை! 

people-beware-ban-on-blood-pressure-and-diabetes-drugs

மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை! பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்று நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பதஞ்சலி மருந்து பொருட்களை தான் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.அதனையடுத்து தற்போது எண்ணற்ற புது புது நிறுவனங்கள் வந்ததால் மக்கள் நாளடைவில் அதனை மறந்து புதுமைக்கு மாறிவருகின்றனர். ஆனாலும் ஒருசிலர் தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் மருந்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து வருகின்றனர்.அந்த வகையில் தான் … Read more

தமிழகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக அங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னை தலைமை சேலத்தில் முதலமைச்சர் … Read more

அமித்ஷா கைக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசிய அறிக்கை! ஷாக்கில் எதிர்க்கட்சித் தலைவர்!

அமித்ஷா கைக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசிய அறிக்கை! ஷாக்கில் எதிர்க்கட்சித் தலைவர்!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டவருடன் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய மற்றும் ஒரே விருப்பமாக இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவிக்காமல் பிடிவாதம் பிடித்து வருவதால் உட்கட்சி பஞ்சாயத்தும் முடிவுக்கு வரவில்லை, கூட்டணி விவகாரமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே நேற்று இரண்டு பேருமே நரேந்திர மோடி இடம் பேசி பிரச்சனைக்கு வரும் முடிவு கட்ட திட்டமிட்டார்கள் ஆனால் இருவரையும் ஒன்று சேருமாறு அழுத்தமான … Read more

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதோடு அனைத்து கட்சி கூட்டத்திற்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது அதன் அடிப்படையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்த அனைத்து … Read more

கோ பேக் மோடியை வீழ்த்திய வணக்கம் மோடி! ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை நன்றி!

கோ பேக் மோடியை வீழ்த்திய வணக்கம் மோடி! ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை நன்றி!

தமிழகத்திற்கு வருகை என்ற பிறந்தநாள் நரேந்திர மோடி வரவேற்று தமிழக பாஜகவினர் ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்ட வணக்கம் மோடி என்ற பதிவு ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமிய பல்கலை க்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார் அவரை வரவேற்று தமிழக பாஜகவினர் நேற்று முன்தினம் இரவு முதலில் வணக்கம் மோடி என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதற்கு ஆதரவாக பலரும் பதிவிட்டபடி இருந்து … Read more

சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்!

A teenager died after eating senkanthal yam? Clear Explained General Practitioner!

சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்! செங்காந்தள் செடியின் கிழங்கை சாப்பிட்ட வாலிபர் நேற்று உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இக்கிழங்கு சித்த மருத்துவத்தில் பலரும் பயன்படுத்தி வரும் வேளையில் இவர் ஏன் உயிரிழந்தார் என்பதை பொதுநல மருத்துவர் அப்ரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, செங்காந்தள் என்பது பல ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பயன்படுத்தி வரும் ஓர் மூலிகை. அப்போதைய சித்தர்களை இதைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தும் … Read more

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை!

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை!

வங்கக்கடலில் வலுவடைந்துள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நவம்பர் மாதம் 9ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. ஆகவே அதிக கன மழைக்கான … Read more