கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சமீபத்தில் ஒரு கார் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது திடீரென்று அந்த கார் பிடித்து சிதறியது இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார் உயிரிழந்த அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என சொல்லப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சமீப காலமாக கோவையில் பாஜக மாபெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதோடு சமீபத்தில் கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் … Read more

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 19% ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பெய்த கனமழையால் பல பகுதிகளில் விற்பனைக்கு தயாராக இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. எனவே நெல் கொள்முதல் கான ஈரப்பதத்தில் தளர்வு வழங்கி 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை … Read more

நடுரோட்டில் ஐட்டம் பாட்டுக்கு மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்! வைரலாகும் வீடியோ!

The teacher who punched students for item song in the middle of the road! Viral video!

நடுரோட்டில் ஐட்டம் பாட்டுக்கு மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்! வைரலாகும் வீடியோ! மாணவர்கள் தான் விதிமுறைகளுக்கு மாறாக தற்பொழுது நடந்து கொள்கிறார்கள் என்றால், தற்போதைய ஆசிரியர்களும் அப்படித்தான் உள்ளனர். மாணவர்களுக்கு ஒழுக்கம் படிப்பு கற்று தர வேண்டிய ஆசிரியர்களே அதனை பின்பற்றுவது இல்லை.படிக்க வரும் மாணவர்களிடமே பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர்.அதுசம்மதமாக தற்சமயத்தில் பல வழக்குகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாகர்கோவில் தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ பெற்றோர் மற்றும் … Read more

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ!

Time slot token system to be re-introduced in Tirupati! Here are the instructions!

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ! நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றி வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்பரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறையை ரத்து செய்யப்பட்டது. பக்கதர்களின் வசதிக்கேற்ப கடந்த … Read more

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் இருக்கின்ற மையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிசோதனையானது முதல்வருக்கான முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதலமைச்சர் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அதோடு மருத்துவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நீண்டதூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள். இந்த நிலையில் வருடம் தோறும் அக்டோபர் மாதம் … Read more

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்! அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய … Read more

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்!

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்!

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்! இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் வாரிசு படத்தை விட விஜய் அடுத்து … Read more

தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!

தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!

தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 248 குறைந்துள்ளது. அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 27 கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று … Read more

பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

Spreading bird flu! Disinfectant spraying work intensity!

பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி ,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மேலும் அந்த இரண்டு ஆண்டுகளும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளனர். நடப்பாண்டில் தான் … Read more

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெருவறையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக புகார் எழுந்தது. … Read more