வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Van and motorcycle accident! Police registered a case!

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வேனானது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளின் மீது மோதியது. அந்த விபத்தில் விஜயராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த … Read more

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா?

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா?

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா? இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது இந்திய அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு முதல் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த ஆண்டு இந்திய அணி அதிகளவில் டி 20 … Read more

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

Money and jewelry destroyed in the fire! Sensational incident!

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவர் ஓலை குடிசை அமைத்து அதன் மேல் தகர சீட்டுகள் அமைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடானது திடீரென தீப்பற்றி எரிந்தது.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் … Read more

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா? தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.அதிலும் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது. Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. … Read more

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!

Order for Govt and Govt Aided Schools!! Information about admission!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!! தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை அடுத்து விஜயதசமி அன்று அவரவர் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ப்பர். ஏனென்றால் அந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால் நல்ல அறிவுடன் குழந்தைகள் படிப்பர் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் இன்று பள்ளியில் சேரும் குழந்தைகள் அனைவரையும் முதன் முதலில் மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பர். பின்பு கல்வியை தொடங்குவர். அந்த … Read more

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

the-incident-at-the-restaurant-the-staff-put-acid-instead-of-water-2-children-are-worried

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்! பாகிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி முஹம்மது அடில் என்பவர் அவருடைய குடுபத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பொயட் என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் ஆசிட் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் முகமது அடிலின் இரண்டரை வயது குழந்தை தண்ணீர் என நினைத்து ஆசிட்டை பருகியுள்ளார்.அதனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த … Read more

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!!

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!! திமுக தேர்தல் அறிக்கையில் வடலூர் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அந்த வகையில் இன்று வள்ளலார் முப்பெரும் விழாவை,இந்து சமய அறநிலை துறை சார்பில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பிறந்தநாளையும் சமூக நீதி நாளாகவும், … Read more

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

Cell phone use is prohibited in this place! The management gave a check to the employees!

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்! புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினம்தோறும் ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் வரும் 16 ஆம் தேதி முதல் பணி நேரத்தில் … Read more

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு!

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர்  மருத்துவமனைகளில் ஆய்வு!  வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை திட்ட பணிகளை தொடக்கி வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த அமைச்சரான துரைமுருகன் அவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் இருவரும் 10 அரசு மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு நடத்தினார். பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய போது அங்கு இருந்த பொதுமக்கள் அமைச்சர் துறைமுருகனிடம் புகார்களை முன் வைத்தனர். முதியவர் ஒருவர், இங்கு மருத்துவர்கள் மக்களை அலைக்கழிப்பதாகவும், முறையான பதில்களையும் … Read more

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more