வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்! ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்!

Eating 1 time a week is enough! Hemoglobin deficiency will be removed!

வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்! ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்! இதை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய pcod பிரச்சனை உடல் சோர்வு, நரம்பு பிரச்சனை, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்தும் நீங்கும். ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும். இது கர்ப்பப்பையை வலுவாக்கும். பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் இதனால் எங்கும். கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளும் இதனால் சரியாகும். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை இந்த குறிப்பு கண்டிப்பாக … Read more

வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணம் என்ன? குணப்படுத்த இயற்கையான வழிகள்

bleaching disease

வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணம் என்ன? குணப்படுத்த இயற்கையான வழிகள் பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும், துர்நாற்றமும் ஏற்படும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல … Read more

பெண்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த தான் இந்த கொலுசு! இதுபோல சுவாரசியங்களை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த தான் இந்த கொலுசு! இதுபோல சுவாரசியங்களை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த தான் இந்த கொலுசு! இதுபோல சுவாரசியங்களை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்! நாம் காலம் காலமாகவே கொலுசு அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். நமது முன்னோர்கள் காலில் காப்பு அணிந்து வந்தனர். காலப்போக்கில் பல மாடல்களில் கொலுசு வடிவமைக்கப்பட்டது. அந்த வகையில் பெண்கள் கழுத்து காது மூக்கு கை என அனைத்து உறுப்புகளிலும் தங்கத்தால் ஆன அணிகலன்களை போட்டுக்கொண்டு காலில் மட்டும் தான் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசை போட்டுக் கொள்கின்றனர். காலில் போடப்படும் கொலுசை … Read more

புதிதாக திருமணமான ஆண்கள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்! அது என்னென்ன தெரியுமா?

புதிதாக திருமணமான ஆண்கள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்! அது என்னென்ன தெரியுமா?

புதிதாக திருமணமான ஆண்கள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்! அது என்னென்ன தெரியுமா? புதிதாக திருமணம் முடிந்தவர்கள் வாழ்க்கையின் முதல் படியை எடுத்து வைப்பதற்கு சமம். ஏனென்றால் இனி வரும் காலங்களில் தனது துணையுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல் புதிதாக திருமணம் மாணவர்கள் அதிகமாக பயப்படுவது இந்த தாம்பத்திய உறவில் தான். இதில் ஏதேனும் குறை வந்து விடுமா என்ற அச்சம் அனைவரும் மனதிலும் ஒரு சந்தேகமாகவே இருக்கிறது. இதனை எல்லாம் தீர்க்க … Read more

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்! குழந்தை மற்றும் தாய்க்கு உண்டான பாசமானது மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் நன்றாக அறிந்ததே. தாயின் அன்பிற்கு இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. நமது மனிதர்களுக்கு எப்படி தாயின் மேல் பாச உணர்வு உள்ளதோ அதே போல்தான் ஐந்தறிவு ஜீவன்களுக்கும். நம்மால் ஒரு செயலை அறிந்து அதனை பேச முடியும், ஆனால் அந்த ஜீவன்களின் அன்பு முழுவதும் உணர்வுபூர்வமானது மட்டுமே. அந்த வகையில் கோவையில், … Read more

தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்!

தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்!

தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்! தற்பொழுது ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுவிற்கு அடிமையாகும் அவலம் வந்துவிட்டது. பள்ளி படிக்கும் மாணவிகளே பலர் பள்ளி சீருடையில் இருக்கும் பொழுதே புகை மற்றும் மது குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி தமிழ்நாட்டையே பரபரப்பாகியது. அந்த வகையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வருகிறார். இரவு நேரங்களில் 10 மணிக்கு முன்பே பார்கள் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்   கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் பாஜக வரவுள்ள மக்களவை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.   இந்த சந்திப்பின் போது பேசிய அவர் ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி இரயில் திட்டத்திற்கு இறுதி ஆய்வறிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 2.5 கோடி ரூபாய் … Read more

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்! சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மௌலி.இவர் அவருடைய 10 வயது முதல் காரில் ஏதேனும் ஒரு சாதனை படக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் 30 நிமிடத்தில்  14.2 கிலோ மீட்டர் வரை காரை பின்னோக்கி இயக்கி சாதனை செய்ததை இணையத்தில் பார்த்துள்ளார்.அதனை போலவே தாமும் சாதனை செய்ய வேண்டும் என முயற்சி செய்துள்ளார். … Read more

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மதுபோதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க … Read more

சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ்

KCR: Can't tear anything in own constituency in Tamil Nadu? Are you going to quit DMK politics?

சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ் சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை கேசிஆர் ஐ விமர்சனம் செய்திருந்தார். எவ்வாறு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசியல் கலைக்கப்பட்டதோ அதே நிலைமைதான் தெலுங்கானவிற்கும் என கூறியிருந்தார். அதேபோல விரைவில் தமிழ்நாட்டில் உள்ள திமுக ஆட்சியையும்   கலைக்க முடியும் என கூறினார். தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவை போலவே ஓர் ஏக் நாத் ஷிண்டே வர வாய்ப்புள்ளதாக கூறி விமர்சனம் செய்தார். … Read more