தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலை வரும் வளிமண்டல மேல்டுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது . ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே மழை அதிகரித்து வருகிறது, ஆகவே தமிழகத்தில் இருக்கின்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் காவிரியாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே காவிரியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு அவ்வப்போது … Read more

இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்த மாநிலம்! ஏன் தெரியுமா?

இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்த மாநிலம்! ஏன் தெரியுமா?

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாட்டு மக்கள் 13ம் தேதி முதல் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். இதே போல சென்னை ஜெயின் சார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு சிறப்பு … Read more

தன்னுடைய அபிமானிகளுக்கு திடீரென்று அதிரடி உத்தரவை பிறப்பித்த சசிகலா!

தன்னுடைய அபிமானிகளுக்கு திடீரென்று அதிரடி உத்தரவை பிறப்பித்த சசிகலா!

சசிகலா தன்னை சந்திக்க வருகை தரும் தொண்டர்களை தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம். நீங்களிருக்கும் இடத்திற்கு வந்து உங்களையெல்லாம் நான் சந்திக்கிறேன்0 உங்களோடு நான் நேரில் உரையாடவிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய பிறந்த நாளுக்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு பயணம் செய்து என்னுடைய இல்லம் தேடி வருவதை தவிர்க்க வேண்டும் என்று சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அதிமுகவின் பொது செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் என்னுடைய பிறந்தநாளன்று … Read more

இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 10,000க்கு கீழே சென்றது கடந்த 24 மணி நேரத்தில் 8,813பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 4,42,77,194 என்ற நிலைக்குச்சென்றது. இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,36,38,844 என ஆனது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 29 பேர் … Read more

வெளியிடப்பட்டது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்! மாணவர்கள் ஆர்வம்!

வெளியிடப்பட்டது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்! மாணவர்கள் ஆர்வம்!

தமிழகத்தில் இருக்கின்ற 434 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கின்றன இந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். www.tnonline.org இன்று இணையதளத்தில் தங்களுடைய தரவரிசை பட்டியலை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். சற்றேற குறைய ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பொறியியல் படிப்பதென்றால் மாணவர்கள் இடையே மிகப் பெரிய எழுச்சி காணப்பட்டது. அதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் பல பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டனர் வருடம் தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் … Read more

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!

720 additional buses to go to these towns! The people of the area are happy!

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்! சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன்அடிப்படையில்  இந்த ஆண்டு கோட்டை மாரியம்மன் விழாவையொட்டி கடந்த பத்தாம் தேதி சேலம் மாவட்டம் நிர்வாக சார்பில் உள்ளீர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் பிறகு 11 ,12 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முறை மேலும் இதனால் வெளியூர் அரசு மற்றும் தனியார் … Read more

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்!

Case against 18 companies on the occasion of Independence Day! Penalty on companies!

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்! சேலம் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  தொழிலாளர்கள் துறை இணை ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் அன்பழகன் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் நேற்று சேலம் மாவட்டம் முழுவதுமாக 138 … Read more

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… 

A private bus and a thief's motorcycle caught fire!.. Bus passengers in shock!...

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… சென்னையில் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் தெரிந்திருக்காக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்திற்காக காத்திருந்த அந்த நபர்களிடமிருந்து செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பினர். பிறகு செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவு வாயில் அருகில் நின்று இருந்த முகமது இப்ராகிம் என்பவரிடம் … Read more

ஓய்வூதியம் உயர்வு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

Pension increase! The announcement made by Chief Minister M. Stalin!

ஓய்வூதியம் உயர்வு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாட்றினார். அந்த உரையாடலில்  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1195 பேருக்கு மாதம் தோறும் தியாகிகளுக்கான நிதி வழங்கி வருகிறோம் என்று கூறினார்.  நாட்டுக்காக போராடி தியாகிகளை போற்றும் வகையில் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்கள் இறக்க நேரிட்டால் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை 1966 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். … Read more