பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்!

Tragedy happened to the female police! Who is that elusive mystery person?

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்! கடற்கரை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றவர்களை ரயில்வே பெண் காவலர் ஆசிர்வா என்பவர்  பெண் பெட்டியில் ஏறக்கூடாது என தடுத்துள்ளார். அப்போது  ஆத்திரமடைந்த மர்ம நபர்கள்,பெண் காவலர் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம் பிடித்தனர். மேலும்  உடனடியாக அங்கு இருந்த நபர்கள்  காயம் அடைந்த  பெண் காவலர் ஆசீர்வாவை பெரம்பலூர் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஆசிர்வவை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.அந்த … Read more

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! 

Tamil Nadu Government: Breakfast provided to students! Now just follow these procedures!

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! தமிழகத்தில் தொற்று பாதிப்புகளால் பல ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது தான் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில்  பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கிய நிலையில் உள்ளனர். இவர்களுக்காக வீடு தேடி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குடும்ப சூழலால் … Read more

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக – உடனடியாக இதை செய்ய சீமான் வலியுறுத்தல் 

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக – உடனடியாக இதை செய்ய சீமான் வலியுறுத்தல் அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக அரசின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது … Read more

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 

Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,640 ஆக விற்பனையாகிறது. அதாவது 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,830 ஆக விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் 41,856 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.61.10 ஆக விற்பனையாகி வருகிறது.

திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார் 

MK Stalin

திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும்,கட்சி கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.அந்த வகையில் இன்று திருப்பூர் சென்ற அவர் அங்கு தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்தார். திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தொழில்முனைவோர் திருப்பூர் … Read more

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை

Chennai High Court Questions About Anti Corruption Department

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை கடந்த சில மாதங்களாக அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகாரமாகி வருகிறது. அந்த வகையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிக்க பிரச்சனை மேலும் பூதாகரமாகியது. இந்நிலையில் தான் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை … Read more

அரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

அரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டின் மின்கட்டண உயர்வு குறித்து கருத்துக் கூட்டங்கள் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டனர். எந்த கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் போன்ற ஒரு சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே இருக்கிறார்கள். … Read more

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!! லாரியும்,ஜீப்பும் நேருக்கு நேர் மோதி ஏற்படுத்திய விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு.மேலும் 14 பேர் படுகாயம்!! கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா பகுதியில்,பெங்களூருவிற்கு கூலி ஆட்களை ஏற்றி சென்ற ஜீப்பும்,லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஜிப்பில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் … Read more

Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் இயங்கும் 28 சுங்கச்சாவடியில்,சுங்கச்சாவடி கட்டணம் திருத்தி அமைக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.இதன்படி வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளிலும் சுங்க கட்டணம் உயருமென்று தகவல்கள் … Read more

திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டத்தில் இறங்க தயாராகும் பாட்டாளி மக்கள் கட்சி!

திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டத்தில் இறங்க தயாராகும் பாட்டாளி மக்கள் கட்சி!

சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில, அரசுகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். புதிய விமான நிலையத்திற்காக 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில். திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு பரந்தூர் விவகாரத்தை கையில் எடுப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியை திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சேலம், சென்னை, எட்டு வழி சாலை, நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது, உள்ளிட்ட மக்கள் விரோத … Read more