திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி 

SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி SR பார்த்திபன் – SR Parthipan சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் சூரமங்கலம் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் கிருஸ்துராஜ் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1166 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2160 நபர்களுக்கு வேட்டி, … Read more

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்!

Pachaiyappan college professor sacked! Conversation with students about caste!

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்! சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மாணவர்களிடம் உரையாற்றினர். அப்போது அவர் நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பது தெரியாது என கூறினார். பிறகு அவரே நீ எந்த சமூகத்தை சேர்ந்தவர் என கேட்டுள்ளார். மேலும் அவர் ஓவ்வொருவரின் மூஞ்சிலயும் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறது என கூறினார். நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் பேசிய … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதன் கால அட்டவணை வருமாறு- மொழி பாடம் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதியும், ஆங்கில தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி கணித தேர்வு, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அறிவியல் தேர்வு, செப்டம்பர் மாதம் 29ஆம் தேதியும், சமூக அறிவியல் தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதியும் … Read more

அதிமுக வன்முறை தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக வன்முறை தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில் அதிமுக அலுவலக கலவரம் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் அலுவலகத்திற்குள் நுழைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரிய வந்ததாகவும், இது குறித்து புகாரில் உயரதிகாரிகளை தொடர்பு கொண்ட பின்னர் தான் புகாரை பெற்றதற்கான சான்றிதழ் கிடைக்கப் பெற்றதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஜூலை மாதம் … Read more

இன்று தமிழக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

இன்று தமிழக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்டபகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, … Read more

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!! தனது பிறந்த நாளையொட்டி வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்.ஆனால் இதுதான் அரசியல் ரீதியாக விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கும் சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதன்பிறகு அவர் முழுமையாக அரசியலை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன்பிறகு கட்சி தலைமை பொறுப்பை அவருடைய மனைவியான பிரேமலதா ஏற்பார் என்றும்,கட்சி தலைமை பொறுப்பு குறித்து அடுத்த முடிவுகளை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், திருவண்ணாமலை,விழுப்புரம், திருச்சி,சேலம் பெரம்பலூர், அரியலூர்,தஞ்சை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சற்று முன் வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் இடி … Read more

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு 

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு 

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது அதன் உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை பார்த்து தான் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனஙக்ளுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் … Read more

Breaking: இளம் இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மரணம்!! தமிழ் திரை உலகம் அதிர்ச்சி!!

Breaking: இளம் இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மரணம்!! தமிழ் திரை உலகம் அதிர்ச்சி!!

Breaking: இளம் இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மரணம்!! தமிழ் திரை உலகம் அதிர்ச்சி!! ஜிவி பிரகாஷை முதன் முதலில் நடிகராக பென்சில் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய, இளம் இயக்குனரான மணி நாகராஜ் சற்றுமுன் உயிரிழந்தார்.இவர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு சில ஆண்டுகள் ஆனாலும், விமர்சன ரீதியில் படமானது வெற்றி அடைந்தது. இதற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான … Read more

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Pongal Vetti, saree offering project! Tamil Nadu government announcement!

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு 1,680 மேற்ப்பட்ட  மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. டெண்டருக்கு  செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தால் பலர் பயனடைகின்றனர்.  1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு  செப்டம்பர் … Read more