Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!! போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் நேற்று காலை 11 மணி அளவில்,போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சிடிஐயூ உள்ளிட்ட 67 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இரண்டாவது நாளாக தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.அதாவது போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ஏற்று … Read more

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் 

MK Stalin - Latest Political News in Tamil Today

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து … Read more

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!!

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!!

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!! நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நாளை (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் கொண்டாடவிற்கும் நிலையில் அவரது உடல் நிலையைப்பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாமென்று தொண்டர்களிடமும் ரசிகர்களிடமும் அவரின் மனைவி பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் நிற்க கூட முடியாமல் தடுமாறியதை கண்டு,தொண்டர்கள் கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.எனவே இதை வைத்து விஜயகாந்தின் உடல் நிலையைப்பற்றி தவறான … Read more

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!! 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளை அடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! விருதுநகர் மாவட்டம் நாரத்தான் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலாவந்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த முத்துச்செல்வம் என்பவர் காரில் … Read more

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை!

Do not go to these areas! Police alert!

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை! கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ந்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அருவிகள் அனைத்திலும் அதிக வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றாலம் அருவியில் அதிகளவு வெள்ளப்பெருக்கு … Read more

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!! தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் இணையவழி கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 23ஆம் தேதி … Read more

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா! அதிமுக சட்டசபை உறுப்பினருக்கு வழங்கப்பட்ட கௌரவம்!

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா! அதிமுக சட்டசபை உறுப்பினருக்கு வழங்கப்பட்ட கௌரவம்!

அரசு விழாவில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ஒருவருக்கு மேடையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் ஈச்சனாரி அருகே இன்று நடைபெறும் அரசு விழாவில் 1,7,061 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். முடிக்கப்பட்ட பணிகளை பயன்பாட்டிற்கு துவங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சர் விழா மேடையில் 16 இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. முதல்வருடன் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர், டிஆர்ஓ ,மேயர், 7 அமைச்சர்கள், அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினர் … Read more

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!! தமிழக வரலாற்றிலே முதன் முறையாக,திமுக எம்எல்ஏ வீட்டில் நடத்திய மொய் விருந்தில் ரூ 10 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கடைமடை பகுதி பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ அசோக்குமார் என்பவர் நேற்று தனது பேரப் பிள்ளைகளின் காதணி மொய்விருந்தை நடத்தினார்.இந்த மொய் விருந்தை பேராவூரணி ஸ்டேட் பேங்க் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடத்தினார்.இந்த மொய் விருந்தில் 100 … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்!

The announcement made by the school education department! Teachers excited!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 81 பதிவேடுகள் மட்டும் இணையத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் பாடத்திட்டம் , பணிப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் அதிக … Read more

நெருங்கி வரும் வடகிழக்கு பருவமழை! சவாலை எதிர்கொள்ள தயாராகிறது சென்னை மாநகரம்!

நெருங்கி வரும் வடகிழக்கு பருவமழை! சவாலை எதிர்கொள்ள தயாராகிறது சென்னை மாநகரம்!

சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம் மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் கடந்த வருடத்தை விட எதிர்வரும் பருவமழையில் 80 சதவீதம் வெள்ளை பாதிப்பு குறையும் என்று வார்டு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அதோடு வடகிழக்கு பருவமழை முன் தடுப்பு நடவடிக்கையும், மாநகராட்சி துவங்கி இருப்பதுடன் தங்களுடைய பகுதியிலிருக்கின்ற மழை நீர் வடிகால் கட்டமைப்பை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு … Read more