சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!!

சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!!

சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!! காலணி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிராண்டாக செயல்பட்டு வரும் அடிடாஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது திறன் மையங்களை கொண்டுள்ளது. தற்போது சீனாவை தவிர்த்து ஆசியாவில் முதல் சர்வதேச திறன் மையத்தை(ஜிசிசி) சென்னையில் கட்டமைக்க உள்ளது.  அடிடாஸ்  நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியுள்ள பவேரியாவில்  செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் தனது முதல் திறன் மையத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு … Read more

குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள குட் நியூஸ்!

குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள குட் நியூஸ்!

குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள குட் நியூஸ்! தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ரூ.1000 ரொக்கமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுமார் 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இதனால் மக்கள் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில் நேற்று பொங்கல் … Read more

பொங்கலுக்கு ரூ.2000 இல்லை ரூ.3000..! வெளியான புது தகவல்!

பொங்கலுக்கு ரூ.2000 இல்லை ரூ.3000..! வெளியான புது தகவல்!

பொங்கலுக்கு ரூ.2000 இல்லை ரூ.3000..! வெளியான புது தகவல்! ஆண்டுதோறும் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு அல்லது ரொக்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்து ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கத்திற்கு பதிலாக பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் வெல்லம், ஏலக்காய், பச்சரிசி உள்ளிட்ட 21 பொருட்களை … Read more

மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்!

மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்!

மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்! மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் சிலை வைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகிய நடிகர் விஜயகாந்த் அவர்கள் நாளடைவில் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயகாந்த் அரசியலில் நுழைந்தார். … Read more

திடீரென்று குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதம் முழுவதும் இதுதான் ரேட்!

திடீரென்று குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதம் முழுவதும் இதுதான் ரேட்!

திடீரென்று குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதம் முழுவதும் இதுதான் ரேட்! வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மாதம் தேறும் அதிகரித்து வந்த நிலையில் புத்தாண்டு தொடக்கமான ஜனவரி மாதம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை கடந்த 2023 வருடம் சில மாதங்களுக்கு முன்னர் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 200 ரூபாய் குறைக்கப்பட்டு 900 ரூபாய்க்கு விற்பனை … Read more

இந்த 13 App உங்க போன்ல இருக்கா! உடனே uninstall பண்ணுங்க! தகவல்களை திருடுகிறது!

இந்த 13 App உங்க போன்ல இருக்கா! உடனே uninstall பண்ணுங்க! தகவல்களை திருடுகிறது!

இப்பொழுது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏகப்பட்ட நிறைய அடங்களை சேகரிக்க இடங்கள் அதாவது அதிக ஜிபி ஸ்பேஸ் தரப்படுகிறது.   அப்படி தரும் பொழுது மொபைல்கள் எந்த ஒரு சிக்கலும் இன்றி நன்றாக வேகமாக இயங்குகிறது. அதனால் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்? அவர்களுக்கு தேவையான அல்லது தேவையில்லாத அனைத்து அப்ளிகேஷன்களில் அவருடைய ஃபோன்களில் ஏற்றிக் கொள்கிறார்கள்.   அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் அந்த போனில் அப்படியே இருக்கின்றது. ஆனால் அதனால் மிகப்பெரிய ஆபத்து … Read more

இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் செல்லாது!

இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் செல்லாது!

சென்னை வரவேண்டும் என்றால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால் தான் தென் மாவட்ட காரங்களுக்கு தெரியும்.    அதேபோல் தென் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு வந்து அதற்கு அப்புறம் எங்கு போக வேண்டுமோ அங்கு செல்வார்கள்.    ஆனால் இப்பொழுது மாபெரும் பொருட்செலவில்  400 கோடி  செலவில் கிலம்பக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது நாளையிலிருந்து அந்த பகுதியில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு சொல்லாது என்னும் தெரிவித்துள்ளது.   நேற்று … Read more

மீண்டும் மீண்டுமா! இந்த இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

மீண்டும் மீண்டுமா! இந்த இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.   வெள்ளிக்கிழமை அறிக்கை படி, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, கிழக்கு திசை வேகக் காற்றின் காரணமாக டிசம்பர் 30 லிருந்து ஜனவரி 2 வரை ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதைப் போல் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு … Read more

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படங்களெல்லாம் ரீமேக்கா?

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படங்களெல்லாம் ரீமேக்கா?

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படங்களெல்லாம் ரீமேக்கா? 1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “மாட்டுக்கார வேலன்” திரைப்படம் கன்னட மொழியில் 1966 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “எம்மே தம்மன்னா” படத்தின் ரீமேக் ஆகும். 1976 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “ஊருக்கு உழைப்பவன்” திரைப்படம் கன்னட மொழியில் 1970 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “பாலு பெலகிது” படத்தின் ரீமேக் ஆகும். 1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் … Read more