குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா? சென்னை, ஆபரண தங்கத்தின் விலை அவ்வபோது உயர்வதும், குறைவதும் நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக இதன் விலை சற்று ஏற்றத்துடன் தான் இருக்கின்றது. இந்த வருட முடிவில் ரூ.6 ஆயிரத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் இப்பொழுதே அதை வாங்கி வைக்க மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதுகின்றது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,640 என்று விற்பனையானது. இந்நிலையில் … Read more

ஆன்லைன் மூலம் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தற்பொழுது ரேசன் கார்டு மூலம் பல அரசு நலத் திட்டங்கள் கிடைத்து வருவதால் புதிதாக திருமணம் ஆனவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் என்று பலரும் புதிதாக ரேசன் கார்டு பெற ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதினாலும் மாதம் ஒன்றுக்கு புதிதாக ரேசன் அட்டை பெற நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50000 பேர் வரை விண்ணப்பித்து … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை! நேர்காணல் மட்டும்!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை! நேர்காணல் மட்டும்!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை! நேர்காணல் மட்டும்! சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலியாக முகவர் பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தபால் துறை பணி: *முகவர்(ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்) பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் அரசு … Read more

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!

salem-district-govt-bus-stuck-in-pothole-passengers-suffer-a-lot

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!! சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோவில் வழியாக இளம்பிள்ளைக்கு அரசு பேருந்துந்தானது இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் வேடுகத்தாம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முருகன் பார்மஸி அருகிலிருந்த பள்ளத்தில் அரசு பேருந்தானது சிக்கிக் கொண்டது.இந்த பள்ளமானது குடிநீர் பாதைக்காக வெட்டப்பட்டது. மேற்கொண்டு சில நாட்களாகவே இதில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இன்று எதிர்பாரா விதமாக இந்த … Read more

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்!

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்!

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று(ஜனவரி6) கோலாகலமாக தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமாகும். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு பெட்டிகளில் இந்த ஆண்டுக்காக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து இன்று(ஜனவரி6) புதுக்கோட்டை … Read more

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! மாதம் ரூ.11,000/- ஊதியம்!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! மாதம் ரூ.11,000/- ஊதியம்!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! மாதம் ரூ.11,000/- ஊதியம்! 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள “உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 11 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை … Read more

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்காது?

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்காது?

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்காது? தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த … Read more

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!!

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!!

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!! சென்னையில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி அவ்வப்போது மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும். அவ்வகையில் நாளை  மாரத்தான் ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு சேவையை அறிவித்து  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாவட்டத்தில்   மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு மெட்ரோ  ரயில் சேவைகள் நாளை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை மாரத்தான் ஓட்டம் … Read more

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்! தங்கம் ஒரு ஆபரணப் பொருள் மட்டும் அல்ல. சிறந்த எதிர்கால முதலீடாக இருப்பதினால் தான் சாதாரண மக்களுக்கும் தங்களால் முடிந்த அளவிற்கு தங்கத்தை வாங்கி சேர்த்து வருகின்றனர். ஆனால் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,870 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை இன்று சற்று குறைந்து … Read more

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..! தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜனவரி 05 முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. அதன்படி இன்றும், நாளையும் கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர், நாமக்கல், விருதுநகர், ஈரோடு, நாகை. புதுக்கோட்டை, தென்காசி, … Read more