12 மணி நேர வேலை விக்கரம ராஜா வரவேற்பு! தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
12 மணி நேர வேலை விக்கரம ராஜா வரவேற்பு! தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேலை நீட்டிப்பு சட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற மசோதாவை அரசே நிறைவேற்றியதற்கு பேரமைப்பு சார்பில் மனமார்ந்த வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. … Read more