டி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்… பிசிசிஐ அதிகாரி ஒருவரின் லேட்டஸ்ட் அப்டேட்!

டி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்… பிசிசிஐ அதிகாரி ஒருவரின் லேட்டஸ்ட் அப்டேட்! தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் தோனிக்கு முன்பே விளையாட ஆரம்பித்தாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார். 2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் … Read more

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி… கோஹ்லி இடம்பெற்றாரா? வெளியான அணி விவரம்!

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி… கோஹ்லி இடம்பெற்றாரா? வெளியான அணி விவரம்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் அவர் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ததால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான … Read more

தினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி!

தினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் … Read more

8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?

8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? இன்று தொடங்க உள்ள டி 20 கிரிக்கெட் தொடரில் ஆடும் லெவன் வீரர்களை தேர்வு செய்வது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியாவுக்காக விளையாடப்போகும் ஆடும் லெவன் அணி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏனென்றால் அணியில் ஒவ்வொரு இடடத்துக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமையான … Read more

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ரன் மெஷின் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. … Read more

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்!

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி 20 தொடர் இன்று தொடங்க உள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்து சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்து … Read more

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்!

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்! உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் ஆசிரியர் தனது மாணவர் ஒருவரிடமிருந்து மசாஜ் பெறுவதைக் காணலாம். ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊர்மிளா சிங் என்ற அந்த பெண் ஆசிரியர் பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து உத்தரப்பிரதேச … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

A good news for school students, only these schools have a holiday for four days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!.. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வியாழக்கிழமை தொடங்கிறது.இது தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இவை 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் … Read more

மழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா!

மழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரை தவறவிடும் இந்தியவீரர்… லேட்டஸ்ட் தகவல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரை தவறவிடும் இந்தியவீரர்… லேட்டஸ்ட் தகவல்! இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று … Read more