வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா? இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வென்றுள்ளதால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரச்சி … Read more

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகளுமான ரூபா, பிசிசிஐ மாநில பிரிவின் முதல் பெண் தலைவர் ஆக பதவி ஏற்றுள்ளார். இன்று(செப்டம்பர் 26) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ) 87 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் மகளும், குருநாத் மெய்யப்பனின் மனைவியுமான ரூபா குருநாத் … Read more

டிஎன்பிஎல் (TNPL) டி20 தொடர் தடை செய்யப்படுமா?

spot fixing allegations in TNPL

தமிழகத்தில் உள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக ஐபில் போன்று கடந்த நான்கு வருடங்களாக டிஎன்பிஎல் டி20 தொடரை தமிழ்நாடு கிரிகெட் சங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சென்ற மாதம் தான் இந்த தொடரின் நான்காவது சீஸன் கோலகலமாக முடிந்தது. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெறுவதாக புகார் எழும்பியுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு வீரர்களிடமும் அணிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ ஊழல் தடுப்பு … Read more

பிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!

தோனி அனைவரும் அறிந்த பெயர். தமிழகத்தில் தல அஜித்திற்கு பிறகு தல என அனைவராலும் அழைக்கபடும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகும். தோனி அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சஞ்சய் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில் தோனி பாஜகவில் இணையலாம் என்றும் இது … Read more

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர். அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் … Read more

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா? நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. நடைபெற்ற உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பல தடைகளை தாண்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வங்களாதேசம் வகுத்துள்ள புதிய வியூகம் கைகொடுக்குமா?

Cricket World Cup 2019 Australia vs Bangladesh-News4 Tamil Online Tamil News Sports News Live Today Cricket

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வங்களாதேசம் வகுத்துள்ள புதிய வியூகம் கைகொடுக்குமா? நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும் (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கைக்கு … Read more