இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு!
இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாட முடியாத நிலை உருவானது.ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட தொடங்கினார்கள்.கடந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வந்துள்ளது. வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்பதினால் பயணிகளின் வசதிக்கேற்ப மற்றும் … Read more