தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more