ஊறுகாய் தயாரிப்பாளரான நடிகர்! அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த ஸ்பெஷல் சைடிஷ்! எந்த நடிகர் தெரியுமா.?

ஊறுகாய் தயாரிப்பாளரான நடிகர்! அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த ஸ்பெஷல் சைடிஷ்! எந்த நடிகர் தெரியுமா.? ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் தயாரித்த நடிகரின் செயல்பாடு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் கொரோனா பரவாமல் இருக்க இந்திய மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. அடுத்த இருபத்தோரு நாட்களுக்கும் ஊரடங்கு தொடரும் என்றி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சினிமா துறையினர் நடத்தி … Read more

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.? கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை சார்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நிகழ்வுகளும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெஃப்சி மூலம் … Read more

ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?

ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்! இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய்குமார் திருநங்கைகளுக்காக சொந்தமாக வீடுகளை கட்டித் தருவதற்கு 1.5 கோடி பணத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ்சிடம் வழங்கினார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான டான்ஸ்களை அறிமுகப்படுத்தியவரும், காஞ்சனா, முனி போன்ற திகில் படங்களை இயக்கிய டைரக்கடர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர் போன்ற பன்முகமாக இருக்கும் ராகவா லாரன்ஸ்சிடம் திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒன்றரை கோடி … Read more

75 வயதில் இரண்டாவது திருமணம் ; மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் !

75 வயதில் இரண்டாவது திருமணம் ; மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ! 75 வயதில் திருமணம் செய்துகொண்ட பெங்காலி நடிகர் திபாங்கர் டே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல பெங்காலி நடிகரான திபாங்கர் டே பல வருடங்களாக டோலான் ராய் எனும் 49 வயது நடிகையும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர் தனது முதல் மனைவியை ஏற்கனவே விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தகக்து. ஆனாலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதராக … Read more

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி! ஆண்ட்ரியாவை நடிகர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அந்த நடிகர் தற்போது பிரபல அரசியல்வாதியாக இருப்பதாகவும், இது குறித்து ஆண்ட்ரியா தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதி இருப்பதாகவும், அந்த புத்தகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு செய்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் மிக வேகமாக பரவியது. இதற்கு ஆண்ட்ரியா தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் வரவில்லை என்பதால் இந்த செய்தி உண்மையாகவே இருக்கும் … Read more