சாப்பிட்ட உடனேயே டாய்லெட் செல்கிறீர்களா? இதை குடித்தால் சரியாகிவிடும்!!
சாப்பிட்ட உடனேயே டாய்லெட் செல்கிறீர்களா? இதை குடித்தால் சரியாகிவிடும்!! சில பேருக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க செல்வார்கள். இதுபோன்று ஏதேனும் ஒரு முறை நடந்தால் அது பிரச்சனை அல்ல ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாப்பிட்டு விட்டு சென்றாள் பிரச்சனையாகும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து புதிய ரத்தமாக மாறி உடம்பிற்கு நன்மை கொடுக்க வேண்டும். ஆனால் இது போன்ற பிரச்சனை இருப்பவர்களின் ரத்தத்தில் அவர்களின் உணவு கலக்காது அதனால்யே சாப்பிட்ட உடன் … Read more