முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்!

The announcement made by Chief Minister Mukha Stalin! This privilege will be given if you marry a disabled person!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்! நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது உடலால் மற்றும் குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாற்றுத்திறனாளி என பெயரை சூட்டியவர் தலைவர் கருணாநிதி தான். அதனால் அவரை பெயர் சூட்டிய … Read more

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை!

Do they want fare concessions while traveling by train? Request to the central government!

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை! ரயில்வேகான நாடாளுமன்ற நிலுவை குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் அந்த குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலுக்கு பிறகு ரயில் பயணங்களில் பயணங்களுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகையை  அடைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சலுகையும் … Read more

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு! கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பெற்றார். இதில் மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செல்போன்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பான 359 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்தனர். மேலும் மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் வெளியட்ட அறிவிப்பு!

For the disabled Scholarship! Notice issued by the District Collector!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் வெளியட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு 2022-2023 நிதியாண்டிற்காக உதவித்தொகை குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுத்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உடல் உணமுற்ற … Read more

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு! திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்க இருக்கும் திருமணங்களில் அவர்களுக்கு புத்தாடை வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களுக்கு மண்டப கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என தமிழக அரசு வெளியிட்டது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களால் 2021-2022- ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் திருமணம் ஆக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்தில் கட்டணம் வசூலிக்க மாட்டாது. அதனையடுத்த … Read more

இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை!

No more full pay for transgender people in the 100 day placement plan? Action taken at the grievance camp!

இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை! 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு ஆண்டுத்தோறும் 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். இதை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்களுக்கு உடல் உழைப்யே சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.  வாலாஜாபாத் ஒன்றியத்தியத்தில் 61 ஊராட்சி உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் … Read more

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!! மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்குவதற்கான வசதிகளை,இதற்கு மேல் வாங்கப்படும் அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது. மாற்றுத்திரனாளிகளின் நலன் காக்கும் வகையில்,அரசு பேருந்துகள்,ரயில்கள்,கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள்,என அனைத்து அரசு சார் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களில்,அவர்கள் சிரம படாதவாறு சென்று வர அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த … Read more