மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள்!
மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள். இன்று உங்கள் ராசியில் காலையில் பஞ்சமஸ்தானத்தில் சந்திர பகவான் இருக்கார் மாலை பகை உணர் யோக ஸ்தானமாகிய சத்ரு ஸ்தானத்திற்கு வருவதால் குழந்தைகள் மூலம் சில நன்மைகள் வந்து சேரும். குடும்ப உறவு இன்று சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி … Read more