கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்! கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. அடுத்தடுத்து அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா, கொம்பன் மற்றும் கைதி போன்ற பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா … Read more

தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது?

தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது? தனுஷின் முதல் நேரடி தெலுங்குப் படமான ‘வாத்தி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய … Read more

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்?

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்? நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே விக்ரம் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதனால் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். கடினமாக உழைத்து பல படங்களில் அவர் நடித்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது … Read more

‘தி லெஜண்ட்’ படத்துக்கு சென்னையில் பல இடங்களில் அதிகாலை காட்சிகள்… சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை

‘தி லெஜண்ட்’ படத்துக்கு சென்னையில் பல இடங்களில் அதிகாலை காட்சிகள்… சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை தி லெஜண்ட் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பிரமாண்டமாக ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி … Read more

தள்ளிப் போகும் விஷாலின் ‘லத்தி’ திரைப்பட ரிலீஸ்… இதுதான் காரணமா?

விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. கடைசியாக ரிலீஸ் ஆன வீரமே வாகை சூடும் … Read more

விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கியுள்ள திரைப்படம் குலுகுலு. வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் … Read more

மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா? 

  மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா?   இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடம்பை கொண்ட வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மோனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற … Read more

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு! சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர் இந்தப் படத்தை இயக்குகின்றனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி … Read more

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா? 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் தாமதமாக கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா … Read more

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா?

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகிறது என்றால் தமிழ் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்களே தங்கள் படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்ய ரொம்பவே யோசிப்பார்கள். ஆனால் ரஜினியின் குடும்பத்திலேயே உள்ள தனுஷ் தனது படத்தை ரஜினி படம் ரிலீஸாகும் அதே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்பட பொங்கல் விருந்தாக ரிலீஸாகும் என ஏற்கனவே … Read more