ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

நூற்றில் 99 சதவீதம் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. அதாவது பல பேருக்கு தலை முடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி இல்லாமல் ஒல்லியாக இருப்பதை பார்த்திருப்போம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் சேர்க்கையாக நம் தலை முடிக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பு தான். எனவே தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வளர்வதற்கு ஒரு சிறந்த டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
ஷாம்பூ

பொருட்களின் பயன்கள்:
தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சல்ஃபர் இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்கிறது. கூந்தலை பற்றி அக்கறை எடுத்து கவனிக்க நேரமில்லை என்று கூறுபவர்கள் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயமாக முடி உதிர்வு நின்று நல்ல தீர்வை கொடுக்கும்.

மேலும் இந்த சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் தலைமுடியில் உள்ள பொடுகு தொல்லை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க கூடிய சக்தி பெற்றது. எனவே செயற்கையாக நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலைமுடி உதிர்வு பொடுகு பிரச்சனை என தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாக இந்த ரெமிடி அமைகிறது.

செய்முறை:
நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இதிலிருந்து வெறும் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த சாறுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை கலந்து கொள்ளவும்.

இப்போது தலையை நன்றாக கழுவி விட்டு நம் கலந்து வைத்திருக்கக்கூடிய வெங்காயச்சாறு மற்றும் ஷாம்புவை முடியின் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைமுடியின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வெங்காயச்சாறு செல்லும்.

இந்த ஷாம்புவில் வெங்காயச்சாறு சேர்க்கப்படுவதால் ஷாம்புவில் உள்ள ரசாயன வீரியங்கள் குறைக்கப்படுகிறது. இவ்வாறு இதை தலைக்கு குளிக்கும் போதெல்லாம் செய்து வர தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி மெலிதாக காணப்படுவது மறைந்து புதிய முடி அடர்த்தியாக பளபளப்பாக கருமையாக காணப்படும். மேலும் முடி வளராமல் சொட்டையாக இருக்கும் இடங்களில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த வெங்காய சாரானது பொடுகு தொல்லை வராமல் தலைமுடியை பாதுகாக்கிறது.

குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்கள்!! உடல் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாகி விடும்!!

குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்கள்!! உடல் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாகி விடும்!! நமது உடல் முழுவதும் பளபளப்பாக வெள்ளையாக மாற ஒரு அருமையான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெமிடியை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ரெமிடியை பயன்படுத்தி வருவதால் உடனடியாக உடல் முழுவதும் பளபளப்பாக பொலிவுடன் தோற்றமளிக்கும். தேவையான பொருட்கள்: கசகசா பச்சைப்பயிறு பச்சரிசி கடலைப்பருப்பு செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேக்கரண்டி அளவு பச்சை பயிரை … Read more

சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!! பெரும்பாலானோருக்கு 25 வயதிலேயே தோல் சுருக்கங்கள் அதாவது வயதானது போல் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு காணப்படுகிறது. இந்த தோல் சுருக்கங்கள் மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் உடம்பில் நீர்ச்சத்து குறைவது தான். எனவே தினமும் நிறைய தண்ணீரை பருக வேண்டும் நம் எந்த அளவிற்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடம்பில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் … Read more

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!! நம்மில் பல பேருக்கு முகம் பொலிவிழந்து எப்போதும் கருப்பாக காணப்படும். இதற்கு கடைகளில் விற்கக்கூடிய பல ரூபாய் கோடி பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் வெள்ளையாக முகம் ஜொலிக்காது. எனவே இதற்காக இயற்கையான முறையில் நிரந்தரமாக வெள்ளையாவதற்கு ஒரு டிப்ஸை தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கற்றாழை சர்க்கரை எலுமிச்சை அரிசி மாவு செய்முறை: இதற்கு நாம் முதலில் பயன்படுத்த போவது கற்றாழை. இதை செய்வதற்காக இரண்டு … Read more

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! ஆண்களோ பெண்களோ எல்லோரையும் அழ வைக்கக் கூடிய ஒரு பிரச்சனை தான் முகப்பருக்கள். சுற்றுச்சூழல் மாசு, ஹார்மோன் மாற்றம், மன அழுத்தம், தலையில் இருக்கக்கூடிய பொடுகு, உடல் சூடு என நிறைய காரணங்களால் இந்த முகப்பரு தோன்றுகிறது.முகப்பருக்கள் இல்லாமல் முகம் பொலிவுடன் காணப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 1. முகப்பருக்கள் இல்லாமல் இருப்பதற்கான முதல் பொருள் தேன் மற்றும் … Read more

இதை தேய்த்த 2 நிமிடங்களில் உங்கள் பாதம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்!!

இதை தேய்த்த 2 நிமிடங்களில் உங்கள் பாதம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்!! இந்த பதிவில் அருமையான வீட்டில் செய்யக்கூடிய ஒரு ரெமிடியை பற்றி அறிந்து கொள்வோம். பல பேர் தன்னுடைய முகத்திற்கு காட்டக்கூடிய அக்கறையை பாதத்திற்கு காட்டுவதில்லை. முகம் அழகாக பளிச்சென்று காணப்படும் ஆனால் அவர்களுடைய கால்கள் கருமையாக காணப்படும் குறிப்பாக பாதங்கள் மிகவும் கருப்பாக காணப்படும். இவ்வாறு கருப்பாக இருக்கக்கூடிய பாதங்களை ஐந்தே நிமிடத்தில் வெள்ளையாக மாற்றுவதற்கான ஒரு சுலபமான வீட்டில் செய்யக்கூடிய ரெமிடியை பார்ப்போம். … Read more

மேக்கப் இல்லாமல் முகம் ஜொலிக்க வேண்டுமா!! இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!!

மேக்கப் இல்லாமல் முகம் ஜொலிக்க வேண்டுமா!! இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!! எல்லோருக்கும் தனது முகமானது அழகாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு முகத்திற்காக நேரம் எடுத்து என்ன பண்ணினாலும் தன்னுடைய முகம் எப்பொழுதும் டல்லாகவே இருப்பதாக சிரமப்படுகிறார்கள். எனவே முகம் எப்பொழுதும் பொலிவாக பளபளப்பாக அழகாக காணப்பட வீட்டிலேயே இதை செய்து பயன்படுத்துங்கள் உடனடியாக தீர்வு கிடைக்கும். செய்முறை: முதலில் ஒரு வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலை … Read more

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!!

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!! பெண்களில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு தீரா பிரச்சனை தான் முடி உதிர்வு, முடி உடைதல், முடி வெடித்து போதல், முடி சொரசொரப்பாக மாறுதல். இதற்கான தீர்வை வீட்டிலேயே செய்யலாம். அது எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம். செய்முறை: இந்த ரெமிடியை செய்வதற்கு முதலில் சாதம் வேக வைத்து வடித்த கஞ்சித் தண்ணியை எடுத்துக் கொள்ளவும். … Read more

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!!

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!! இளமையை எவ்வாறு தக்கவைத்து கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதாவது சில பேருக்கு 30 வயது எட்டினாலே தோற்றம் மாற துவங்கும். தோளில் சுருக்கம் உடம்பில் பலவீனம் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இவற்றையெல்லாம் தடுத்து நம் உடம்பை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க ஒரு பானத்தை இங்கு காண்போம். இந்த வானத்தை தினமும் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக இதை குடித்து வந்தால் நாம் இளமையாக … Read more

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!!

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!! வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சருமம் வெள்ளையாக நன்கு பளிச்சென்று மாறுவதற்கான ஒரு பவுடரை தயாரிப்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பவுடரை பயன்படுத்துவதால் இயற்கையாகவே நம் சருமத்திற்கு அழகையும், பொலிவையும், வெள்ளை நிறத்தையும் கொடுக்கும். பெண்கள் அழகு நிலையங்களில் தனது பாதி பணத்தை செலவழிக்கின்றனர். அதற்கு பதிலாக வீட்டிலேயே இதை செய்வதால் இயற்கையான அழகையும் பொலிவையும் பெறலாம். இப்போது … Read more