கை கால்களில் அதிகளவு வியர்க்குதா!! சரிசெய்ய இதோ ஈஸி ரெமடி!!
கை கால்களில் அதிகளவு வியர்க்குதா!! சரிசெய்ய இதோ ஈஸி ரெமடி!! வியர்வைக்கு காரணங்கள் மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக நரம்பு முடிவுகள் தூண்டப்பட்டு கை, கால் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சில பல தூண்டல்களால் உடலில் அதிவியர்வை ஏற்படலாம். பெண்கள் பதட்ட நிலையை அடையும் போது இந்த கை கால்களில் வியர்வை உருவாகும். இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது … Read more