கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்..

goundamani

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள். சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் … Read more

நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடும் இவர் யார் என்று தெரியுமா?

1994 ஆம் ஆண்டு நாட்டாமை படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், விஜயகுமார் குஷ்பூ, மீனா ஆகியோர் நடித்திருந்தார்கள் செந்தில், கவுண்டமணி உட்பட இந்த படத்தில் அவர்களது காமெடி நன்றாகவே இருந்தது என்று சொல்லலாம்.   அதிலும் போகும் இடமெல்லாம் கவுண்டமணியே கிண்டல் செய்யும் செந்தில் ஆகட்டும் . செந்திலை ‘தகப்பா’ என்று சொல்லிக் கொண்டு காமெடியை கலக்கும் கவுண்டமணி ஆகட்டும் இந்த படத்தில் அவர்களது இருவரின் காம்போ நன்றாகவே இருந்தது.   அப்படி அந்த படத்தில் மிக்சர் … Read more

பாரதிராஜா வேண்டாம் என்று உதறிய காமெடியன்! இன்று பாக்கியராஜால் உச்சம் தொட்ட நடிகர்!

கவுண்டமணி என்றாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படி 70களில் 80களில் அவரது கால்ஷீட் வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் படம். அப்படி டைரக்டர்களை தயாரிப்பாளர்கள் துரத்தியது கூட உண்டு. ஆனால் அவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்று தெரியுமா ? அவருக்கு யார் உதவி செய்தார் என்று தெரியுமா?.   பதினாறு வயதினிலே படத்தை ரஜினி நடித்து இருந்தார். ரஜினியே ஒரு துணை கேரக்டர் தான். ஆனால் அவருக்கு துணையாக கவுண்டமணி இருப்பார். அவருடைய முதல் படம். 16 … Read more

5 தேசிய விருது வென்ற சிவாஜி படத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் – அவர் யார்ன்னு தெரியுமா?

5 தேசிய விருது வென்ற சிவாஜி படத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் – அவர் யார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் … Read more

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!!

famous-actors-and-actresses-who-were-born-in-indian-soil-before-independence

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!! நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பிறந்த இந்திய பிரபலங்கள் மற்றும் எந்த ஆண்டில் உலகிற்கு வந்தார்கள் என்பது குறித்த விவரம் இதோ. நடிகர் நடிகைகளின் பெயர் மற்றும் எந்த ஆண்டில் பிறந்தார்கள் என்பது குறித்த விவரம்:- 1.சவுகார் ஜானகி அவர்கள் பழம் பெரும் நடிகையாவார்.இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2.சாருஹாசன் அவர்கள் உலக நாயகன் கமல் ஹாசனின் அண்ணன் மற்றும் நடிகர் ஆவார்.1931 ஆம் … Read more

300 நாட்களே கடந்தும் தியேட்டரை ஹவுஸ் புல்லாக்கிய சூப்பர் ஹிட் மூவிஸ்!!

300 நாட்களே கடந்தும் தியேட்டரை ஹவுஸ் புல்லாக்கிய சூப்பர் ஹிட் மூவிஸ்!! பெரும்பாலும் சினிமா என்றால் அக்காலத்தில் மக்களிடையே நல்ல வருகை பெற்ற ஒன்றாகும். இப்பொழுது வருவது போல் வாரத்திற்கு ஒருமுறை எல்லாம் படங்கள் வெளியாகாது. ஏதேனும் ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் இந்த நடிகர் மீண்டும் அடுத்த படம் எப்போது நடிப்பார்,என்ற அளவிற்கு,ஆவலை தூண்டக்கூடிய ஒன்றாகத் திகழ்ந்தது. அவ்வாறே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ,வசூல் ரீதியிலும் சாதனையைப் படைத்த திரைப்படங்களின் வரிசை தொகுப்புகளை காண்போம். … Read more

ரீ-என்ட்ரி கொடுக்கும் நகைச்சுவை மன்னன்!! இனி காமெடிக்கு பஞ்சமே இல்லை!!

King of comedy giving re-entry!! There is no dearth of comedy anymore!!

ரீ-என்ட்ரி கொடுக்கும் நகைச்சுவை மன்னன்!! இனி காமெடிக்கு பஞ்சமே இல்லை!! தமிழ் சினிமாவில் என்பது, தொண்ணூறு காலங்களில் கவுண்டர் கிங் ஆக ரசிகர்களின் மனிதில் நீங்க இடம் பிடித்த ஒருவர் தான் கவுண்டமணி ஆவார். இவர் தற்போது நடிப்பதில்லை என்றாலும், இவருக்கென்று இருக்கின்ற ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான் இருக்கிறது. இவர் பல வருடங்களுக்கு பிறகு கடந்த 2016  ஆம் ஆண்டு “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more

பாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Baba movie re-release! Fans in excitement!

பாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! கடந்த 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரே கதை மற்றும் திரைக்கதை எழுதி அதில் அவருடைய  நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான்  பாபா இந்த படத்தை வீரா,பாட்ஷா ,அண்ணாமலை  படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்.மேலும் முக்கிய காதாப்பாத்திரத்தில் ரியாஸ் கான்,கவுண்டமணி ,டெல்லி கணேஷ் ,சுஜாதா ,கருணாஸ் மற்றும் நம்பியார் ஆகிய பல நட்சத்திரங்கள் … Read more

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் 

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் கடந்த ஆண்டு யோகி பாபு மற்றும் சங்கிலி முருகன் நடிப்பில் வெளியான மண்டேலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின்.அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கவுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22 வது திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.சாந்தி டாக்கீஸ் … Read more

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..

Adra Chakka..Indian 2 is coming again fans are excited!..soon?..

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?.. இந்தியன்1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனையை முறியடித்தது. இதனையடுத்து இந்தியன் டூ  படம் தயாரிக்க உள்ளதாக திரைப்படத்துறையினர் … Read more