சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!!

Self-respect is important..Phamaka left due to BJP's action..!!

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!! தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் மிகவும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் செயலால் பாமக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து தான் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை போன்ற எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பாஜக வேட்பாளர் சார்பிலோ, … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!! 

Propaganda again in the Parliament!! "India" coalition parties come in black clothes and protest!!

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் மக்களவை  கேள்வி நேரம் வழக்கம் போல் செயல் படும் … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!! பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி … Read more

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!! திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், NRC, NPR ஆகியவற்றை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் பேரணி நடத்தினர். இதில் விசிக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்; எழுபது வயதுவரை அரசியல் பேசி ஆட்சி அதிகாரத்தில் உட்கார நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 வருடங்களாக மக்களுக்கு அரசியல் சேவை … Read more

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த தேர்தல் நடப்பது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக விருப்ப மனுக்களை ஒரு பக்கம் பெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் இரண்டு கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன என்றும் இந்த விஷயத்தில் இரண்டு … Read more