விவாகரத்து எல்லாம் நாடகமா? ரசிகர்களை முட்டாளாக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா!
விவாகரத்து எல்லாம் நாடகமா? ரசிகர்களை முட்டாளாக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா! நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து முடித்துக் கொண்டனர். மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூகவலைதளங்களில் தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி எனவும் வைத்திருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ வாய்ப்பே இல்லை என்று கூறி வந்தனர். இந்நிலையில் தனுஷ் மட்டும் ஐஸ்வர்யாவின் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அந்த … Read more