இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது!! பிரபல நடிகை விமர்சனம்!!

Indian cinema is full of patriarchy!! Famous Actress Review!!

இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது!! பிரபல நடிகை விமர்சனம்!! இந்திய சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்ததாக உள்ளது என்று பிரபல நடிகை ஒருவர் விமர்சித்துள்ளார். மேலும் திறமைகளை நிரூபிக்க குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பேரி பெதாவுலா என்ற நேபாள திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து சவுடகர் என்ற ஹிந்தி படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. 1995ம் ஆண்டு வெளியான பம்பாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், அறிமுகமான … Read more

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்!

Famous Actor Facebook Page Hacked in Tamil Cinema!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும்  நமது பருத்திவீரன் கார்த்தி .இவர் கடந்த சில வருடாமாக நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிபெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வெளியான  விருமன்,பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் சாதனை படைத்தது. இவற்றை தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு … Read more

காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!

காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!

காரின் மீது பயணம் செய்ததால் பவண் கல்யாண் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அங்குள்ள வீடுகளை இடித்தனர். இதனால், பல கிராம மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகரும், ஜனசேனா என்ற கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் காரில் இடாப் கிராமத்திற்கு சென்றார். அப்போது, அவர் திரைப்பட பாணியில் காரின் மேற்பரப்பில் தனது … Read more

தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு!! அதிர்ச்சியில் திரைப்பட ரசிகர்கள்!!

Ticket prices hiked in theaters ahead of Diwali!! Film fans in shock!!

தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு!! அதிர்ச்சியில் திரைப்பட ரசிகர்கள்!! தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலையை திடீரென உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில் இயங்கும் மல்டிபிளக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் ஆகியவற்றிற்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்களில் சிறிதளவு மாறுபாடு இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அனைத்து சினிமா திரையரங்குகளிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு டிக்கெட் விலை உயர்வு குறித்து தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்பொழுது இது … Read more

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்? உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியாகும் முன்னணிக் கலைஞர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஆண்டில் ரிலீஸான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், விக்ரம், கோப்ரா, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் ரிலீஸ் செய்துள்ளது. ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா … Read more

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்!

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்!

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்! இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு செல்லோ ஷோ (தி லாஸ்ட் ஷோ) என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விருதை … Read more

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி! வம்சி இயக்கத்தின் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே வசூல் சாதனை படைத்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போதைய 180 கோடி … Read more

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா?

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா?

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா? யோகி பாபு மிகவும் பிஸியான தென்னக நடிகர்களில் ஒருவர் தான் இவர்.மேலும் அவர் ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் அந்த படங்களின் படப்பிடிப்புகளை 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டும் ஊர் ஊராக பயணம் செய்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு ஊடக நிறுவனத்திற்கு பேட்டியளித்த யோகி பாபு தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து சில பீன்ஸ் … Read more

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!   நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த பிறகு பிரபல சமூக வலைப்பின்னல் தளத்தில் இணைந்த தமிழ் திரையுலகில் இருந்து சமீபத்தியது ஷோபா சந்திரசேகர். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும் கோலிவுட் நட்சத்திர நடிகர் விஜய்யின் தாயுமான தளபதி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். விஜய்யின் தாயும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி எனது அன்பு … Read more

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!

Lover who stopped his girlfriend's wedding in cinematic style! Police registered a case!

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு! சென்னை நெடுஞ்செழியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி என்ற பெண்ணிற்கும் மணிகண்டன் என்பவருக்கும் குடுபத்தினர் முன்னிலையில் நேதாஜி  நகரில் உள்ள முருகன் கோவிலில் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கோவிலுக்கு வந்த சதீஷ் என்பவர் ரேவதியை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். அப்போது ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்  சதீஷ் என்பவரை பிடித்து அடித்துள்ளார். அதன் பிறகு இந்த … Read more