சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!!

12 people including the registrar were arrested!! CBCID action!!

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கென சொந்தமாக ரூபாய் 50 கோடி மதிப்பில் 64,000 சதுர அடியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்திற்கு சிலர் போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உள்ளிட்ட 12 … Read more

ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி!

A sudden twist in the death case of Smt. The judge refused to buy the student's cell phone!

ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது.மேலும் அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர மாணவியின்  மரணத்தில் மர்மம் உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு போலீசாரும்,மாணவி மரணம் … Read more

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

the-boy-who-was-being-treated-in-the-hospital-after-drinking-acid-died-tragically-change-of-case-to-cbcid

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! இந்த  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.அவருடைய மனைவி சோபியா.இவர்களுடைய 11 வயதுடைய மகன் அஸ்வின்.இவர் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வின்ற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஆசிட் போன்ற … Read more

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

a-new-twist-in-the-case-of-smt-madras-high-court-order

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் … Read more

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்?

CBCIT Referral! The result of the fraud in the NEET exam!

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்? தற்போது மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மோசடி என்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த  நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. இதனைதொடர்ந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர்  உன்னியாலை பகுதியை  சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  நீட் … Read more

கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?..

Kallakurichi incident again CBCID plea hearing! Will Smt get justice due to this?..

கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?.. கள்ளக்குறிச்சியை அடுத்த கணியான் ஊரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. விடுதியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் படித்து வந்தார். இவர் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இருந்தார். அவர் பள்ளியின் மேல் மாடியில் … Read more

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை! அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வந்த அலார்ட்!

Kallakurichi Srimati committed suicide! Alert to all private schools!

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை! அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வந்த அலார்ட்! கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று அனைத்து தனியார் பள்ளியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.பின்னர் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கட்டிடங்களை பறிமுதல் செய்ய கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆய்வு சின்ன சேலத்தை அடுத்துள்ள கனியாமூரில் நடத்தி வந்த தனியார் பள்ளியில் அதிர்ச்சி நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் துக்கத்தை எற்படுத்தி உள்ளது.பள்ளி நிர்வாகம் கூறியது என்னவென்றால், மாணவி தற்கொலை … Read more

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி!

Cremation of Smt. Tributes to the public and ministerial MLAs!

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி! நடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு நடத்தினர் … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது; சிபிசிஐடி போலீசார் அதிரடி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறையை மீறி கடை திறந்து வைத்த காரணத்தால் தந்தை, மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று லாக் அப்பில் வைத்து கொலை செய்த சம்பவம் இந்திய அளவில் உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களும் சரியான நீதி கிடைக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பில் குரல் எழுந்தது.   இக்கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தவிட்டது. … Read more