அண்ணாமலை திட்டத்திற்கு செக் வைத்த பாஜக தேசிய தலைமை!! திக்குமுக்காடும் தமிழக பாஜக தலைவர்!
அண்ணாமலை திட்டத்திற்கு செக் வைத்த பாஜக தேசிய தலைமை!! திக்குமுக்காடும் தமிழக பாஜக தலைவர்! அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போவதையொட்டி அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தற்போதையிலிருந்து செய்துவரும் நிலையில் பாஜக அண்ணாமலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போல திருச்செந்தூரில் இருந்து நடை பயணம் மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார். வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இந்த நடைபயணம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில் இதனை ரத்து செய்யும் விதமாக பாஜக … Read more